Details
Sri Siva Sneha Charitable Trust is promoted by Janulatha Arumugam at Salem. We work hard to provide excellent customer service to all our clients.
The primary goal of Sri Siva Sneha Charitable Trust is to provide food and education to everyone on earth.
Objectives of the Sri Siva Sneha Charitable Trust:
1. To undertake, execture support and assist any programme(s) or Project(s) with no profit motive dsigned to provide,
2. Food, Shelter and clothing for all age and irrespective of sex of poor.
3. Exercies to improve the health and old people Educational & recreational facilities to the irrespective aged for them.
4. To help the poor persons in all irrespective age and irrespective of Sex, Caste, Creed and religion by establishing the old age homes.
5. To promote self-confidence and spirit of self-reliance among the people by enabling them to acquire necessary skills so that can lead an independent life.
6. To do all acts that may be incidental to and / or necessary for the realization of the above objects of the Trust.
Whatsapp link
https://www.facebook.com/share/r/fuJDaufBccCFsLYj/?mibextid=qi2Omg
https://www.facebook.com/share/r/mpCUamz2aU6Kh1Pp/?mibextid=qi2Omg
https://www.facebook.com/share/r/6UKpRqz9DC6hZAh6/?mibextid=D5vuiz
https://www.facebook.com/share/r/aWnZDxKrtXtUggY7/?mibextid=D5vuiz
https://www.facebook.com/share/r/UpTCkgNEZoNZqG71/?mibextid=D5vuiz
https://www.facebook.com/people/Sri-Siva-Sneha-charitable-Trust/61553987245086/?mibextid=qi2Omg
ஸ்ரீ சிவ சினேகா அறக்கட்டளையின் முதன்மையான குறிக்கோள் பூமியில் உள்ள அனைவருக்கும் உணவு மற்றும் கல்வி வழங்குவதாகும்.
ஸ்ரீ சிவ சினேகா அறக்கட்டளையின் நோக்கங்கள்:
1. எந்த லாப நோக்கமும் இல்லாமல், எந்த ஒரு திட்டம்(கள்) அல்லது திட்ட(கள்) செயல்படுத்தி, ஆதரவற்றவர்களுக்கு உதவுதல்.
2. அனைத்து வயதினருக்கும் உணவு, தங்குமிடம், உடை மற்றும் கல்வி
3. முதியோர் இல்லங்களை நிறுவுவதன் மூலம் பாலினம், சாதி, மதம் மற்றும் மத வேறுபாடுகளின்றி வயது வித்தியாசமின்றி ஏழை மக்களுக்கு உதவுதல்.
4. மக்களிடையே தன்னம்பிக்கையையும், தன்னம்பிக்கை உணர்வையும் ஊக்குவித்தல்.
5. அனாதைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரம், தங்குமிடம், கல்வி மற்றும் மருத்துவ பராமரிப்புக்காக உதவிகளை வழங்குதல் மற்றும் இந்த குறிப்பிட்ட நோக்கங்களை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள சமூக நல நிறுவனங்களை நிறுவுதல்.
6. அறக்கட்டளையின் மேற்கூறிய சேவைகளை நிறைவேற்றுவதற்கு தற்செயலான மற்றும் / அல்லது அவசியமான அனைத்து செயல்களையும் செய்ய.
Bank Account Details:
Bank Name : Bank Of Baroda
Account Number : 69990100004257
Branch: Gugai
IFSC Code : BARBOVJSAGU
வணக்கம்
எங்களின் ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபில் டிரஸ்ட் கடந்த வருடம் 23/10/2018 அன்று பத்திர பதிவு எண் 022/2018 பதிவு செய்து அன்று முதல் டிரஸ்ட் செயல்பட்டு வருகிறது. எங்களின் டிரஸ்ட்டில் அன்னதானம், படிப்புக்காக கல்லூரி கல்வி உதவி தொகை 6ரு முறையும், பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பள்ளி சீருடை 9து முறையும் மற்றும் உடல் ஊனமுற்றோர் அமரும் சக்கர நாற்காளி, நடை பயிற்ச்சி ஸ்டிக் 2டு முறையும் மற்றும் குழந்தைகள் அமரும் பேபி சேர் 1ரு முறையும் வழங்கியும் போன்ற நல உதவிகள் செய்து கொண்டுவருகிறோம்.
இதுவரை 117 அன்னதான நிகழ்ச்சிளும் இதில் கோ சாலை பசுக்களுக்கு தீவனம் வழங்கியும் கோபூஜை 9 முறை செய்தும் பொது மக்களுக்கு உணவு வழங்கியது 50 முறையும் வழங்கிவுள்ளோம் மற்றும் 2டு முறையாக பொதுமக்களுக்கு சேலைகள்,வேட்டிகள், சுடிதார் வழங்கிவுள்ளோம்.
எங்கள் டிரஸ்ட்டின் முதல் அலுவலகம் எங்கள் டிரஸ்ட்டின் 78வது நிகழ்ச்சியில் மே 23/05/22 அன்று திறக்கபட்டது. மேலும் அதிகபடியான நலன்கள் அனைவருக்கும் செய்யவதற்க்கு எங்களின் ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபில் டிரஸ்ட்டிற்க்கு நன்கொடை தேவைபடுகிறது, எங்களை பற்றி தெரிந்துகொள்ள janulathajanulatha(Facebook), janulatha janulatha ( YouTube), janulatha janulatha(Instagaram) போன்ற சமூகவளைதளங்களை பார்வையிடலாம்.
உதவ முன்வருபவர்கள் எங்களின் அலுவலக முகவரி
ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபில் டிரஸ்ட்,
46. புட்டா நாகைய்யர் தெரு,
சேலம்.636001
செல்: 8012203977, 8610016115,9095533703 எண்னுக்கு அழைக்கவும்.
டிரஸ்ட்டின் வங்கி கணக்கு எண்
SRI SIVA SNEHA CHARITABLE TRUST
A/C: 69990100004257
IFSC: BARB0VJSAGU
BRANCH: GUGAI BRANCH
BANK: BANK OF BARODA.
இந்த டிரஸ்ட் அக்கவுண்ட்டில் தங்களின் உதவி தொகையை வழங்கலாம் மற்றும் எங்களின்
கூகுல் பே நம்பர்:8012203977
போன் பே நம்பர்:8012203977
வாட்சாப் நம்பர்:8012203977
எங்களின் டிரஸ்ட்டிற்க்கு உதவிகள் தேவைபடுகிறது.
நன்றிகள்
ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபில் டிரஸ்ட்
துனை.சேர்மன்:ஜானுலதா ஆறுமுகம்
நன்றிகள் நம சிவாய நமக.
வணக்கம்
எங்களின் ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபில் டிரஸ்ட் கடந்த வருடம் 23/10/2018 அன்றபத்திர பதிவு எண் 022/2018 பதிவு செய்து அன்று முதல் டிரஸ்ட் செயல்பட்டு வருகிறது எங்களின் டிரஸ்ட்டிற்க்கு டிசம்பர் 03/12/2021ல் முதல் விருதாக சிறந்த சமூக சேவகர் விருதும், ஜனவரி 06/01/2022 அன்று இரண்டாவது விருதாக திரைப்பட இயக்குனரும், சமூக நல களபணியாளருமான திரு.ஹரிஉத்ரா அவர்களின் உத்ரா அறக்கட்டளையின் மூலம் சிறந்த மக்கள் சேவகர் விருது சர்ட்டிபிகேட்டாகவும், சிறந்த சமூக சேவகர் விருது சீல்டாகவும் வழங்கினார்கள் மார்ச் 05/03/2022 அன்று மூன்றாவது விருதாக உலக மகளிர் தினத்திற்காக ஜான்சிராணி மகளிர் மன்றம் சார்பாக சிறந்த சிறந்த சமூக சேவைக்கான ஜான்சிராணி விருது வழங்கினார்கள் ஏப்ரல் 02/04/2022 நான்காவது விருதாக இராமநாதபுரம் RS மங்களம் தீபம் இந்தியா அறக்கட்டளை சார்பாக சிறந்த சமூக சேவைக்கான "அன்னை தெரசா " விருது வழங்கினார்கள் மற்றும் 21/05/22 அன்று youTube மூலமாக 5வது விருது சிறந்த சமூகசேவைக்கான தமிழ் சேவகர் விருது வழங்கினார்கள் 03/06/22 அன்று (பசுமை வாசல் பவுண்டேசன், சரஸ்வதி வித்யாலயா அறக்கட்டளை,அக்ஷ்யம் அறக்கட்டளை,பனைமரம் பாதுகாப்பு இயக்கம் இனைந்து வழங்கியது 6வது விருது சிறந்த சமுகசேவைக்கான சேவை சுடர் கலைஞர் விருது வழங்கினார்கள்.
ஜூன் 03/06/22 அன்று கலைஞரின் பிறந்தநாளையொட்டி 7அமைப்புகள் இனைந்து சிறந்த சமூக சேவைக்கான திருபணி செம்மல் கலைஞர் விருது வழங்கினார்கள். 8வது விருதாக திருப்பூர் மாவடடம் அவேர்னஸ் அப்பா அம்மா அறக்கட்டளை சார்பாக சிறந்த சமூகசேவைக்கான பசிதீர்த்தோர் விருது வழங்கினார்கள்
15/07/22 9வது விருதாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி 8 அமைப்புகள் இனைந்து பெருந்தலைவரின் சேவை சாதனை செல்வம் விருது வழங்கினார்கள். 27/07/22 அன்று 10வது விருது செய்யாரு விருட்சம் பப்ளிக் பள்ளியில் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சிறந்த சமூகேவைக்கான அப்துல்கலாம் விருது வழங்கினார்கள்.
10/08/2022 11வது விருது எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் மூலம் சிறந்த சமூகசேவைக்கான சமூதாயசிற்ப்பி விருது வழங்கினார்கள் விருது வழங்கியது உயர்திரு சிறப்பு விருந்தினர்:- எஸ். ஆர். பார்த்திபன் MP DMK அண்ணா அவர்களின் திருகரங்களால் விருது கிடைக்கப்பெற்றோம் (நாடாளுமன்ற உறுப்பினர்).
14/04/2023 அன்று திருச்சிராபள்ளி DR. அம்பேத்கார் இளைஞர் நற்பனிமன்றம் சார்பாக சிறந்த சமூகசேவைக்கான DR.அம்பேத்கார் விருது வழங்கினார்கள் எங்களின் 12வது விருது 27/05/23
வணக்கம் நேற்று சேலம் கந்தாஸ்ரமம் பின் புறம் SRP ஸ்டேடியத்தில் சேலம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய பார்த்திபன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்வில் சேலம் ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபில் டிரஸ்ட் சமூக சேவைகளை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபில் டிரஸ்ட்
46.புட்டாநாகைய்யர் தெரு சேலம்.
K.ஆறுமுகம் சேர்மன்
P.ஜானுலதா ஆறுமுகம் து.சேர்மன்
S.ஜெகன் செயளாலர்
J.மோகனகாளி ஜெகன் பொருளாளர்
S.வாணி சங்கர் உறுப்பினர்
சங்கர் உறுப்பினர்
கலாவதிகேசவராஜன் உறுப்பினர்.
வணக்கம் வருகிற 26/01/24 வெள்ளிகிழமை காலை 12மணியளவில் எங்கள் டிரஸ்ட்டின் 125வது அன்னதான நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு உணவு வழங்குவது 57வது முறையாக சேலம் பழய பஸ்நிலயம் அருகே உள்ள பகுதி பொது மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது
இந்த 125வது முறையில் இருந்து அன்னதானத்துடன் முட்டையும் வழங்குகிறோம் கேப்டன் அண்ணாவுக்காக எங்கள் அலுவழகத்தில் கேப்டன் அண்ணா போட்டோவையும் வைக்கிறோம் இந்த வருடம்,இந்த மாதம் முதல், அவரை வணங்கியே அனானதானம் வழங்க ஆரம்பம் செய்கிறோம்
நன்றிகள் நம சிவாய நமக.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
Address | No.46, Puttanayagayar Street, Salem, Salem Taluk, Salem District, Tamil Nadu 636001, India |
---|---|
[email protected] | |
Phone | 8012203977, 8610016115, 9095533703, 9123520403 |
Website |
Send Email to business
Recent reviews
ராஜம் பரமநாயகம்
Posted on: Aug 01, 2024
வணக்கம் எனது மகளே உந்தன் சேவைகள் அருமை மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் Detail
Karuppu samy
Posted on: Aug 19, 2023
அக்கா வணக்கம் தங்கள் சேவை அருமை வாழ்த்துக்கள் சூபபர் அக்கா
ஆனந்த்
Posted on: Aug 19, 2023
மேடம் வணக்கம் தங்களின் சேவை அருமை மேலும் வளர வாழ்த்துக்கள்
அக்னிபாரதி மன்றம்
Posted on: Aug 19, 2023
அருமை அக்கா உங்களின் சேவை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அக்கா
Jaisangar salem
Posted on: Jul 27, 2023
வணக்கம் தங்களின் பொது சேவை மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Pathmanaaban salem
Posted on: Jul 27, 2023
Akka vaalthukkal super
Hariesh
Posted on: Jul 27, 2023
Super mam unga social works very fantastic
Gugul Ram
Posted on: Jul 26, 2023
Your social works very fantastic and Excellent mam vaalthukkal
GUNASEAKARAN
Posted on: Jul 26, 2023
Fantastic and Excellent congratulations Sister keep up your social works
Balu salem
Posted on: Jul 26, 2023
Your social works very fantastic ma
Posted on: Jul 24, 2023
கணேசன் முகநூல்
Posted on: Jul 24, 2023
அருமை மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நிறய நல்லவைகள் செய்ய ஆண்டவன் அருள் கிடைக்கும் நம சிவாய நமக Detail
Posted on: Jul 24, 2023
Fantastic and Excellent ma congratulations
Posted on: Jul 24, 2023
Wow fantastic and Excellent congratulations continue keep up your social work god bless you
Arumugam Kanthasamy
Posted on: Jul 23, 2023
Super Arumai vaalthukkal vaalga valamudan vaalthukkal Arumaiyaana social services ungaluthu
Posted on: Jul 23, 2023
நமது ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபில் டிரஸ்ட்டின் செயல் அனைவரின் நலனுக்காகவே அனானதானம், படிப்பு நலன் கருதி உதவிகள்,ஏழை எளியோர்களுக்கு புடவை,வேட்டி, வழங்குவது நமது செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்களுக்காக செ Detail
Posted on: Jul 23, 2023
வணக்கம் நமது ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபில் டிரஸ்ட்டின் கடமை அனைவருக்கும் நல்லது செய்வது முயற்ச்சி திருவினையாக்கும் செயலில் முயற்ச்சி செய் Detail
அலமேலு ராமரத்தனம்
Posted on: Jul 23, 2023
Arumai vaalthukkal super ma Niraya nallavaigal pannunga unga team members Kum vaalthukkal vaalga valamudan vaalthukkal ma
Posted on: Jul 23, 2023
அனைவருக்கும் நிறய அன்னதானம்,நிறய நல்லது செய்யவே நமது ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபில் டிரஸ்ட்டின் நோக்கம் செயலில் முயற்ச்சி செய் Detail
SHANTHI RAMARATHNAM
Posted on: Jul 23, 2023
Super super super super unga social work Arumai vaalthukkal
Rajam pearamaNayagam
Posted on: Jul 22, 2023
அருமை சூப்பர் வாழத்துக்கள் அருமையான சேவைகள் செய்கிறீர்கள்