user-image

Posted on: Jul 23, 2023

நமது ஸ்ரீ சிவ சினேகா சாரிட்டபில் டிரஸ்ட்டின் செயல் அனைவரின் நலனுக்காகவே அனானதானம், படிப்பு நலன் கருதி உதவிகள்,ஏழை எளியோர்களுக்கு புடவை,வேட்டி, வழங்குவது நமது செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்களுக்காக செயலில் முயற்சி செய்வோம் புதுமையாக