user-image

Santhi

Posted on: Aug 05, 2024

கடந்த சில ஆண்டுகளாக இருந்த முழங்கால் வலி மூன்று மாதம் சித்த மருந்துகள் வலிக்கான தைலம் எடுத்து பின்பு 80 சதவிகிதம் வலி நிவாரணம் பெற்றேன். நன்றி