user-image

Posted on: Jul 06, 2024

நான் எனது பையனுக்கு 35 வயதுக்கு மேல் ஆகி விட்டது. கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறான். அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் என்று சித்தர் ஸ்வாமிகள் இடம் சொல்லிவிட்டு ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரை வேண்டி வந்தோம். ஸ்வாமிகள் பையனுக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகும் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். இப்போது கல்யாணம் பிக்ஸ் ஆகி அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. எனக்கு மிகவும் சந்தோஷம். எல்லோரும் இது போல் பயன் பெற வேண்டும் என்றே இதை இங்கு பதிவு செய்துள்ளேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.