user-image

மாயா, அமெரிக்கா

Posted on: Apr 07, 2024

நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். எனக்கு நல்ல வேலை கிடைக்க என்ன செய்யலாம் என்று சித்தர் ஸ்வாமிகள் இடம் தொடர்பு கொண்டு கேட்டேன். சித்தர் ஸ்வாமிகள் வேலை கிடைக்க ஒரு மந்திரம் சொல்லி அதை சொல்லிக் கொண்டே இருக்க சொன்னார். அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு வேலைக்கு இன்டெர்வியூ கிடைத்து அதில் மூன்று தேர்வுகளிலும் வெற்றி பெற்று நல்ல சம்பளத்தில் உயர்ந்த வேலை கிடைத்தது. சித்தர் ஸ்வாமிகளை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.