user-image

Astrokumaravel

Posted on: Oct 24, 2023

ஐயா அவர்களின் மாணவன் என்பதில் மிகவும் பெருமை அடைகின்றேன் ஐயா அவர்கள் ஜாதகம் சொல்லிக் கொடுக்கும் முறை மிக மிக அருமையாக இருக்கும் ஐயா எனக்கு குருநாதர் அமைந்ததற்கு நான் மிகவும் புண்ணியம் செய்து இருக்கின்றேன்