user-image

Selvakumar

Posted on: Oct 21, 2023

அன்பர்களே, ஜோதிட செம்மல் திரு. வடிவேல் அவர்கள் ஆன்லைனில் ஜோதிடம் பார்க்கும் வசதியை ஏற்படுத்தி இந்த வெப்சைட்டை ஆரம்பித்துள்ளார். அவர்கள் பணி சிறக்க பரம்பொருள் யோகி ராம்சுரத்குமார் அவர்களை பிரார்த்திக்கிறேன்.