user-image

Shakeel

Posted on: Oct 02, 2023

அருமையான மசாலா எங்கள் வீட்டு பிரியாணி மற்றும் இதர நான்-வெஜ் மற்றும் வெஜ் வகைகள் சமைக்க சுலபமாகவும் சுவையாகவும் உள்ளது. இஞ்சி பூண்டு பேஸ்ட் மிகவும் மணமாகவும் சிறப்பாகவும் உள்ளது.