user-image

ஸ்ரீராம், டெல்லி

Posted on: Aug 17, 2023

நான் டெல்லியில் என் வயதான தந்தையாருடன் வசித்து வருகிறேன். எனக்கு தாய் இல்லை. ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் பெருமானின் பெருமைகளையும் ஸ்ரீவேம்பூச்சித்தர் பற்றியும் யூ டியூப் ல் படித்து தெரிந்து கொண்டு நிச்சயம் இந்த ஆலயத்திற்கு வர வேண்டும் என்று கடந்த ஆண்டு வந்து ஸ்வாமியை தரிசித்தும், சித்தரை சந்தித்தும் சென்னையில் ஒரு வீடு விலைக்கு கிடைத்து எங்கள் உறவினர்கள் அருகில் வசிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். 6 மாதத்திற்குள் ஒரு நல்ல வீடு நான் விரும்பிய படியே எங்கள் நெருங்கிய உறவினர்கள் வீட்டு பக்கத்திலேயே கிடைத்து விலைக்கும் வாங்கி விட்டேன். சென்னையில் வந்து செட்டில் ஆக போகிறோம் என்று மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்குள்ள இந்த தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள எல்லோரும் இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்றும் விரும்புகிறேன்.