Posted on: Aug 03, 2023
Good day to all, எனது கட்டிடத்தைப் புதுப்பிக்கத் தொடங்கும் முன் CeeEssKay PMC யிடம் இருந்து ஆலோசனையைப் பெறுமாறு எனது உறவினரால் நான் பரிந்துரைக்கப்பட்டேன், கட்டிடத்தைப் புதுப்பிப்பதில் சிறந்த அறிவுடன் நான் சந்தித்த சிறந்த சிவில் இன்ஜினியரிங் நிபுணர். Mr.Senthilkumar .. செந்தில் சார் கட்டிடம் பழுது பார்க்கும் வேலை பற்றி விரிவான விளக்கம் கொடுத்திருந்தார் . எது நல்லது எது நல்லதல்ல என்பது பற்றியும் விரிவாகப் பகுத்தாய்வுடன் விளக்கினார். அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் மூலம் எனது கட்டிடத்தை சிக்கனமான செலவில் தேவையற்ற செலவுகள் இல்லாமல் மிகச் சிறப்பாக முடித்தேன். செந்தில்குமார் சார் மற்றும் அவரது நிறுவனப் பொறியாளர்கள், கொத்தனார்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களின் சேவைக்கு மிக்க நன்றி நன்றி, ஜெயச்சந்திரன்.P 1st Main Road, Saraswathi Nagar North, Neelankarai. Chennai 600041