user-image

Sampath, Mumbai

Posted on: Jul 29, 2023

நான் மும்பையில் அரசு வங்கி ஒன்றில் AGM ஆக இருந்து போன மாதம் நல்ல முறையில் ஓய்வு பெற்றேன். அதே வங்கியில் அடுத்த மாதத்தில் இருந்து Part time வேலை தருவதாக சொல்லி இருக்கிறார்கள். இந்த ஆலயத்திற்கு வந்ததில் இருந்தும் அனைத்தும் நல்விதமாய் நடக்கிறது. மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.