Posted on: Jul 28, 2023
15 ஆண்டுகளுக்கு முன் சித்தர் அறிமுகம் கிடைக்கப் பெற்ற பின் தான் என் கணவருக்கு நல்ல வேலை கிடைத்தது. ₹.30 லட்சத்துக்கு வீடு வாங்கினோம். என் மகள் நன்றாக படித்து M.Tech., முடித்தாள். நல்ல வேலை கிடைத்தது. அமெரிக்க மாப்பிள்ளை என் பெண்ணுக்கு கிடைத்தது. படிப்பில் மந்தமாக இருந்த என் மகன் B.E படித்து இப்போது சிங்கப்பூரில் பணி புரிகிறான். என் சிறிய கொழுந்தனாருக்கு depression சரியானது. எல்லா வசதி வாய்ப்புகளும் நிறைந்தது. உடல் உபாதைகள் குறைந்தது. நாங்கள் மிக நன்றாக உள்ளோம். நாங்கள் சித்தர் அவர்களுக்கு அணுக்கத் தொண்டர் என்ற அளவுக்கு ஆகியுள்ளோம். இது சத்தியமான உண்மை