user-image

Murugu Anand

Posted on: Jul 27, 2023

குறைகள் நீங்கி நல்வாழ்வு அளிக்கும் மிக அற்புத தெய்வம். நல்ல வேலை வாய்ப்பு அமையும். குழந்தை பேறு கிட்டும். திருமண பாக்கியம் கிட்டும். நோய் நொடிகள் நீங்கும். கடன் தொல்லைகள், ஏவல், பில்லி, சூனியங்கள் விலகும். நினைத்தது யாவும் நினைத்தபடி நடக்கும் சிறப்பான ஆலயம்.