user-image

அன்பு செழியன்

Posted on: Jun 27, 2023

ஸ்ரீ சண்முகா கால் டாக்ஸியில் சேவை மிகவும் நன்றாக உள்ளது நான் என் நண்பர்களிடம் அதிகமாக ஸ்ரீ சண்முகா கால் டாக்ஸி பயன்படுத்துங்கள் என்று தெரியப்படுத்தி இருக்கிறேன் டிரைவர்கள் பண்பாகவும் அன்பாகவும் நடந்து இருக்கிறார்கள்