user-image

R.M.Ravi Das

Posted on: Oct 31, 2020

தங்கள் பெட் கவர் புதிதாக விற்பனைக்கு கொண்டு வந்து உள்ளீர்கள் என்று தெரிவித்து இருந்தீர்கள் உடல் நலத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்து இருந்தீர்கள் எந்த வகை துணி அதன் தரம் தெரியப்படுத்தவும் மேலும் பெட் கவர் நீளம் அகலம் மற்றும் எத்தனை டிசைன் உள்ளது ஆகிய விவரங்கள் தெரியப்படுத்தவும் மேலும் 50-பீஸ் எடுத்தால் என்ன விலை 100-பீஸ் எடுத்தால் என்ன விலை என்று தெரியப்படுத்தவும் ஆர்டர் தரப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்