user-image

Aruldoss

Posted on: Jan 28, 2023

குறித்த நேரத்தில் கார் நமக்கு கிடைக்கும் என் மனதில் பட்டதை இதில் சொல்ல விரும்புகிறேன் இன்று ஓட்டுநர்கள் என்றாலே ஒரு தவறான எண்ணத்தில் பார்க்கப்படுகிறார்கள் ஆனால் இந்த ட்ராவல்ஸ் இருக்கின்ற அனைவரும் நம் குடும்பத்தில் ஒருவரை போல நாம் எங்கு செல்கின்றோமோ அங்கு நம் தேவைக்கேற்ப மிக அருமையாக நம்மளை அழைத்து பத்திரமாக நம்மிடத்திற்கே வந்து அனுப்பி வைப்பார்கள் குறிப்பாக நாம் கேட்கும் பொழுது என்ன வாடகை கேட்கின்றார்களோ திரும்பி வந்த பின்னும் அதை தான் வாங்குகின்றார்கள் மிக்க நன்றி காரை கால் டாக்ஸி உங்கள் டாக்ஸி மென்மேலும் வெற்றிப் பாதையை நோக்கி நகர இறைவனை வணங்குகின்றேன் இப்படிக்கு உங்களுள் ஒருவன்