Posted on: Oct 19, 2022
அடிக்கடி எங்கள் தெருவில் மின்சாரம் துண்டிக்க படுகிறது. ஒரே தெருவில் அடுத்த transforam மின்சாரம் இயங்கும் போது நாங்கள் இருக்கும் பகுதியில் மட்டும் அதிக அளவில் மின்சாரம் துண்டிக்க படுகிறது. இதனால் வேலைக்கு போவது பாதிக்க படுகிறது. Eb office இல் தகவல் தெரிவிப்பதற்கு call செய்தால் ஒரு பயனும் இல்லை. மயிலாடுதுறை. பாலாஜி hospital பின்புறம் இருக்கிறோம்...