user-image

V S RATHINAMOORTHI

Posted on: Oct 17, 2022

நான் என் வீட்டிற்கு நிலை ஜன்னல் எல்லாம் இங்குதான் எடுத்தேன் மற்ற பக்கத்தை விட இங்கு விலை குறைவு தரம் அதிகம். மிக அருமையாக செய்து கொடுக்கிறார்கள். நான் இப்பொழுது வீடு கட்டும் என் நன்பர்கள் எல்லோருக்கும் பரிந்துரை செய்கிறேன்..