user-image

Lakshmi

Posted on: Sep 17, 2022

தரமான பால் எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோல் அனைவரும் பெற்று ஆனந்தமும் ஆரோக்கியமும் பெற என்னால் முடிந்த வரை பகிர்கிறேன். நன்றி அல் ரீம் . உங்கள் சேவை வெற்றி பெற வாழ்த்துகள்.