Posted on: Oct 10, 2026
கஸ்டமர் சரியா நடத்த மாட்டாங்க கஸ்டமர் இருக்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்ல கஸ்டமர்ஸ் ரொம்ப வெயிட் பண்ணி வைக்கிறாங்க சாதாரண ஒரு டெபாசிட் பண்றதுக்கு ஒன் ஹவர் வெயிட் பண்ணி டெபாசிட் பண்ணது பிறகு திரும்பி அந்த புக்கை என்ட்ரி பண்ணி தரத்துக்கு ஒன் ஹவர் ஆக்குறாங்க அந்த அளவுக்கு கிரௌடும் இங்க இல்ல அப்படி இருக்கும் போது அதிகபட்சம் 30 டோக்கன் கூட போற மணி 12 ஆகுது இதெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க.