user-image

Devi

Posted on: Sep 09, 2026

பெண்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய, நம்பிக்கையும் வசதியையும் தரும் நல்ல முயற்சி இது. நேரத்தில் சேவை, மரியாதை, சுத்தமான வாகனம், நியாயமான கட்டணம் இருந்தால், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் தொடர்வார்கள். தொடர்ந்து தரம் காக்கப்பட்டால் அதிக பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.