மிகவும் சிறப்பான சேவை. எங்கள் வீட்டில் இருந்த கரையான் தொல்லை இப்போது முற்றிலும் நீங்கிவிட்டது. சரியான நேரத்தில் வந்து வேலையை முடித்தார்கள். ஊழியர்களின் அணுகுமுறை நன்றாக இருந்தது. கண்டிப்பாய் இவர்களைப் பரிந்துரைக்கிறேன்."