user-image

நவீன், மலேசியா

Posted on: Dec 18, 2025

நான் மலேசியாவில் வசிக்கிறேன். எனது திருமணம் எப்போது நடக்கும் என்பது சம்பந்தமாக கேட்டிருந்தேன். ஒரு மூலிகையும் மந்திர உபதேசமும் தந்து 48 நாட்களில் திருமணத்திற்கு வரன் அமையும் என்றார்கள். இந்த ஆலயத்திற்கு இரண்டு, மூன்று முறை வந்து இங்கு தங்கியிருந்து ஹோம பூஜைகளிலும் கலந்து கொண்டேன். இப்போது எனக்கு ஒரு வரன் அமைந்துள்ளது மிகவும் சந்தோசமாக அமைந்துள்ளது. திருமணம் சம்பந்தமாக என் பெற்றோர் பெண் வீட்டாருடன் பேசிக் கொண்டு உள்ளார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் நான் வணங்கும் ஸ்ரீமஹா சொர்ணா கர்ஷன பைரவர் அருளும் என் குருநாதர் பைரவர் உபாசகர் Dr. சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தர் அவர்களின் பேராசியும் தான் காரணம். இதை என் வாழ்வில் என்றும் மறக்க மாட்டேன். அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக என் குடும்பமும் நானும் என்றும் இருப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. எல்லோரும் என் போல் அவரவர் வாழ்வில் நினைத்தது நடக்க இங்கு ஒரு முறையாவது வேண்டி சென்று பலன் மிகு பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.