user-image

Joseph

Posted on: Dec 02, 2025

இந்த மையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சகோதரரை சேர்த்தேன். ஆனால் அவர் உயிரோடு வரவில்லை. பிணமாக ஒப்படைத்தனர். பெரியபாளையம் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கவணம் மக்களே, ஏமாற வேண்டாம்.