user-image

மஹாலக்ஷ்மி, . T.பழுர்.

Posted on: Nov 22, 2025

எனக்கு சொந்த ஊர் மதுரை. கணவர் இறந்து விட்டார். என் பையன் கும்பகோணத்தில் ஒரு வங்கியில் பணி புரிவதால் இங்கு வந்து விட்டோம். என் பையன் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தான். எனக்கு மிகவும் மன உளைச்சல் ஆக இருந்தது. அப்போது இந்த கோயில் பற்றியும் சித்தர் சாமி பற்றியும் கேள்விப்பட்டு இங்கு வந்து வேண்டிக்கொண்டதுடன் சித்தர் சாமி சொன்ன பரிகாரங்களும் செய்து வந்தேன். இப்போது என் பையனுக்கு பெண் முடிந்து வரும் 1.12.2025 திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று ஆலயத்திற்கு வந்து திருமண பத்திரிக்கை சாமிக்கு வைத்து சாமியை கும்பிட்டு விட்டு Dr. சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தர் சாமிகளிடம் ஆசீர்வாதம் பெற்று செல்ல வந்தேன்.