user-image

சீனிவாஸ், அமெரிக்கா

Posted on: Oct 28, 2025

நான் அமெரிக்காவில் வசித்து வருகிறேன். நான் ஒரு பெண்ணை 4 ஆண்டுகள் ஆக காதலித்து வந்தேன். வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. ஸ்ரீமஹா பைரவர் பற்றி சித்தர் சாமி எழுதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்பெற்ற நூலை வாங்கிப் படித்து ஸ்வாமிகளை தொடர்பு கொண்டேன். ஒரு முறை இங்கு வந்து ஒரு ஹோம பூஜையிலும் கலந்து கொண்டு சென்றேன். ஸ்வாமிகள் மூலம்மந்திர தீட்சை பெற்று சொல்லி வந்தேன். இப்போதுஎங்கள் வீட்டில் நான் காதலித்த பெண்ணெய்யே திருமணம் செய்வதற்கு ஒப்புக்கொண்டு 2027 பிப்ரவரியில் திருமணம் அமெரிக்காவில் நடக்கஉள்ளது. இப்போது நானும் திருமணம் செய்ய இருக்கிற பெண்ணும் ஸ்வாமிஜின் அணுக்க தொண்டர்கள் ஆக ஆகி விட்டோம். ஸ்ரீமஹா சொர்ணா கருஷன பைரவருக்கும், ஸ்ரீ வேம்புச்சித்தர் ஸ்வாமிகளுக்கும் மிக்க நன்றி. எல்லோரும் என்னைப் போல் இந்த ஆலயத்திற்கு வந்து தரிசித்து இறையருளையும் குருவருளையும் ஒருசேர பெற்று பலன் அடையுங்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.