user-image

Adv. சிவகுமார், விருதை

Posted on: Sep 18, 2025

You tube மூலம் இந்த ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஆலயம் பற்றியும் மற்றும் சித்தர் ஸ்வாமிகள் பற்றியும் அறிந்து 6 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தேன். அப்போது என் மகனுக்கு குழந்தை பிறந்து சீக்கிரம் தாத்தா ஆக வேண்டும் என்று வேண்டி சென்றேன். இங்கு வந்து வேண்டி சென்றபடி இப்போது என் மருமகள் கர்ப்பம் ஆக இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷனபைரவர் பெருமானுக்கும் சித்தர் ஸ்வாமிகளுக்கும் என் நன்றிகள்.