user-image

பரத், மங்களம் பேட்டை.

Posted on: Sep 04, 2025

போன மாதம் இந்த ஆலயத்திற்கு வந்து ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் பெருமானை வேண்டி சித்தர் ஸ்வாமிகளிடம் சிங்கப்பூர் விசா தாமதம் பற்றி சொன்னேன். விசா ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன விரைவில் கிடைக்க அருள் புரிவார் என்று சொன்னார்கள். அதேபோல் விசா நேற்று வந்தது. இன்று மாலை ஆலயத்திற்கு குடும்பத்துடன் வந்து அம்மையப்பனை தரிசனம் செய்து சித்தர் ஸ்வாமிகளிடமும் ஆசிர்வாதம் பெற்றேன்.