Posted on: Aug 27, 2025
ஐயா, தங்களது ஆலயத்திற்கு 2003ல் ஒரு முறை வந்து ஸ்ரீ மஹா சொர்ணா கர்ஷன பைரவரை தரிசனம் செய்தும் தங்களை சந்தித்தும் பொருளாதார சிக்கல்கள் தீர வேண்டிக்கொண்டு வந்தேன். அதன் பிறகு எல்லாம் சரியானது. நேற்று திருச்சி வந்த நான் இன்று ஆலயம் வந்து இறைவனுக்கும் தங்களுக்கும் நன்றி உணர்வை தெரிவிக்க வந்தேன். மிக்க நன்றி சாமி.