user-image

RAJINI V

Posted on: Aug 07, 2025

ஷீரடி சுபயாத்திராவுடன் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக பயணத்தில் சென்று வருகின்றேன். "ஷீரடி சுபயாத்திரா" நிறுவனர் திரு. சாய் வெங்கட் அவர்கள் குறைந்த செலவில் சிறப்பான சேவைகளை செய்து வருகின்றார்.பக்தர்களின் வசதிகளுக்காக தங்கும் அறை அறுசுவை உணவுவகை அனைத்தையும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து ஆன்மீக பயணத்தை நிறைவேற்றி தருகிறார்கள். "ஷீரடி சுபயாத்திரா" நிறுவனம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து சிறப்பாக செயல்பட நல் வாழ்த்துகள். நன்றி