user-image

பாஸ்கர், கல்யாணபுரம்

Posted on: Jul 20, 2025

நான் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வைத்து உள்ள புளியமரத்து இலைகள் கொட்டுவதை தினசரி கூட்டி அள்ள போதும் போதும் என்றாகி விடும். இது பல்லாண்டுகளாக நீடித்து வருகிறது. போன வாரம் இந்த ஆலயத்திற்கு வந்து இதற்கு ஒரு கிடைக்க வேண்டும் என்று வேண்டி சென்றேன். நேற்று காலை வெளியே சென்று விட்டு வீட்டிற்கு சென்று பார்த்தால் அடுத்த வீட்டுக்காரர்கள் அந்த மரத்தையே வெட்டி எடுத்து விட்டார்கள். என் பல வருட தொல்லை ஒழிந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஸ்ரீ மஹா சொர்ணாகர்ஷன பைரவர் நினைத்ததை நினைத்தபடி நடத்தி கொடுக்கும் மிக அற்புத தெய்வம் என்பதை உணர்ந்து கொண்டேன். எல்லோரும் வாருங்கள். இந்த தெய்வத்தின் அருளை பெறுங்கள்.