Posted on: Jul 18, 2025
இங்கு வந்து வேண்டி பலன் பெற்ற தேவனாஞ்சேரியை சேர்ந்த சிலர் கூறியதை கேட்டு 6 மாதங்கள் ஆக வந்து கொண்டிருக்கிறேன். சரியான வேலை கிடைக்காது இருந்த என் கணவருக்கு இப்போது ஒரு வேலை நித்தியம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் சற்று தொல்லை கொடுத்து கொண்டிருந்த சிறு சிறு கடன்கள் எல்லாம் சரியாகி இப்போது நிம்மதியாக இருந்து கொண்டிருக்கிறேன். இந்த சாமியையும் இங்குள்ள சித்தர் ஐயாவையும் வாழ்வில்என்றும் மறக்க முடியாது