Posted on: Jul 18, 2025
ஒரு வருடத்திற்கு முன் வீடு கட்ட வேண்டும் என்று இங்கு வந்து வேண்டி சென்றேன். வீடு கட்டி குடியேறியும் விட்டேன். இன்று 18.7.2025 வெள்ளிக்கிழமை என் தோழிகளோடு வந்து சித்தர் ஸ்வாமிகளிடம் அவர்களுக்கும் ஆசீர்வாதம் கிடைக்க செய்தேன். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.