Posted on: Jul 08, 2025
நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் நல்ல வேலை கிடைக்கவும் திருமணம் விரைவில் நடக்கவும் Neighborhood ஆகவும் வந்தேன். நினைத்தபடி நல்ல வேலையும் கிடைத்தது. நான் விரும்பியபடி நல்ல பெண்ணும் கிடைத்து திருமணமும் இனிதே நடந்தது. இந்த இறைவனுக்கும் அதை உருவாக்கிய ஸ்ரீ வேம்புச்சித்தர் அவர்களுக்கும் என் நன்றியும் வணக்கங்களும் எப்போதும் என் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.