user-image

ஆஷா ராணி, குரோம்பேட்டை

Posted on: Jul 07, 2025

பிரிந்திருந்த ஏன் மகளும் மருமகனும் சேர்ந்து வாழ்வதற்காக ஸ்ரீமஹா சொர்ணா கருஷன பைரவர் கோயிலை பற்றியும் பைரவ உபாசகர் ஸ்ரீ வேம்புச் சித்தரை பற்றியும் சென்னையில் நான் குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளர் மூலம் அறிந்து நேரில் சென்று தரிசனம் செய்து மேற்கண்ட குறையை சொன்னதும் சில பரிகாரங்கள் சொல்லி செய்ய சொன்னதுடன் ஒரு மந்திரம் சொல்லி ஜெபிக்க சொன்னார்கள். கொஞ்சம் விபூதி கொடுத்து தினசரி ஸ்ரீமஹா சொர்ணாகருஷனபைரவரை நினைத்து நெற்றியில் இட்டுக் கொள்ள சொன்னார்கள். அதேபோல் செய்து இப்போது என் மகளும் மருமகனும் துபாயில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். ஸ்ரீமஹா சொர்ணாகருஷன பைரவர் பெருமானுக்கும் சித்தர் ஸ்வாமிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.