user-image

சம்பந்தம், திருப்பூர்

Posted on: Jun 23, 2025

இந்த ஆலயத்திற்கு எனக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் என்று ஸ்ரீமஹா சொர்ணாகருஷன பைரவர் பெருமானை தரிசித்து ஸ்வாமிகளிடம் ஆசீர்வாதம் பெற்று என் கோரிக்கையை ஒரு மந்திரம் சொல்லி அதை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்க சொன்னார்கள். அவ்வாறே செய்து கொண்டிருந்த போது இரண்டு மாதத்திலேயே நல்ல உத்தியோகம் பெங்களூருவில் கிடைத்தது. சித்தர் ஸ்வாமிகளுக்கு மிக்க நன்றி. ஸ்வாமிகளை என் வாழ்வில் எப்போதும் மறக்க மாட்டேன்.