user-image

Vajra sheik apple

Posted on: Jul 13, 2020

வணக்கம் எனது முதுகில் கருப்பாக ஒரு அரை அடியில் தோல் காணப்பட்டது (skin dissease )அதில் அரிப்பு அதிகமாக இருக்கும் . நான் தற்போது Self c தொடர்ந்து எடுத்து வருகிறேன். மறைய தொடங்கி உள்ளது. அரிப்பு சுத்தகமாக இல்லை. Vajra self c ஒரு அற்புத படைப்பு. நன்றி. நன்றி நன்றி