user-image

Sumathi

Posted on: Nov 23, 2024

வணக்கம் சார் நான் ஒரு மாற்று திறனாளி Ld நான் பெரம்பூர் சென்னை வசித்து வருகிறேன் நான் வீட்டில் இருந்தபடி ஒரு தையல் மிஷின் வைத்து கொண்டு வேலை செய்கிறேன் எனக்கு இப்போது சரிவர வேலை இல்லாமல் மிகவும் சிரமமாக உள்ளது எனக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது அதனால் வெளிய சென்று வேலை பார்க்க இயலவில்லை அதனால் தாங்கள் தயவு கூர்ந்து நான் வீட்டில் இருந்தபடி வேலை பார்க்க ஏதேனும் ஆர்டர் எடுத்துக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும் நன்றி