Avittam Kerala Prasana Jyothishan

Prasanna Jyothisha Karyalayam, 41.B, Senthil Nagar Main Road, Soorapattu, Velammal College Backside, Chennai, Tamil Nadu - 600067, India
Email: [email protected]

Find Out More

Avittam Kerala Prasana Jyothishan

Avittam Kerala Prasana Jyothishan at  Soorappattu, Chennai is run by the esperienced Astrologer Mr. S. Ajay Kumar.

Born in Kodungallur, Trichur, Kerals,  Mr. Ajay Kumar has 25 years of rich experience in Prasannam, a division of famous Kerala Astrology.

He also runs a Youtube channel in the name AVITTAM THIRUNAL AJAY KUMAR JOTHISAN
 
You can have consultation in Tamil, Telegu, Malayalam and English.

.
 
இருபத்தைது வருஷ பழக்கமுள்ள ப்ரஸ்னஜோதிஷம்.

தெரிந்த பாஷைகள் மலையாளம்,
தமிழ், ஆங்கிலம்,
தெலுங்கு.
 
அவயோகங்கள்.
...........................

சராவஸானே,
ஸஸினி ஸ்திதி ராதௌ,
த்யிதேஹ மத்யே,
பல வர்ஜிதே, ச,
ஹீரோ விலக்ந்த,
யதிஹ சரேந்த்ரை,
வினாஸ மேததி,
க்ஷிதி பால யோகா ;

ஒரு ஜாதகத்தை அலசி ஆராயும்போது, பலதரப்பட்ட இராஜயோகங்கள் காணப்படும், அந்த இராஜயோகம் தெஸாபுத்திகள் காலங்களில் வேலை செய்யாது போகிறெதென்றால், அந்த ஜாதகத்தில் அவயோகங்கள், உண்டு, என்று அர்த்தம்,

க்ஷீணசந்திரன், சர இராசிக்ஷேத்ரத்தின், அந்த்ய பாகம், என்கிற கடைசி பாகை நக்ஷத்ரத்தில், நின்றாலோ!

ஸ்த்ர இராசிக்ஷேத்ரத்தின்., முதல் நக்ஷத்ர பாத சாரத்தில் நின்றாலோ?

அல்லது!

உபய இராசிக்ஷேத்ரத்தின், மத்யபாகத்தில், நக்ஷத்ர சாரத்தில் நின்றும்,

உதயலக்னக்ஷேத்ரத்தில், எந்தவிதமான கிரகங்கள் ஸ்திதி கொள்ளாமலிருந்தால், அவயோகம், என்று அர்த்தம்,

இந்த அவயோகம், இருந்தால், ஜாதகரின் ஜாதகத்தில் எந்தவிதமான ராஜயோகங்கள், இருந்தாலும், அது ராஜயோகம் செய்யாது,

சிரோதய இராசிக்ஷேத்ரங்கள்,
ப்ரஷ்டோதயராசிக்ஷேத்ரங்கள்,
சிரப்ரஷ்டோதயராசிக்ஷேத்ரங்கள்
...........................................

சிரோதயேஷு,
ஸித்த யாதூ,
சுபாசுபம்,

ப்ரஷ்டோதயேஷு,
சுப யுக்தாம்,

உபயோத்யதே லிமிச்சரம்,
க்ரக ரஹி பேந்த்ய,
பலம் வால்யம் ;

(Bhaarathiya jyothisha parasaara hora Sanskrit krantha slogam method following only!
not any astrological method!

Tamil language explained ;

சிரோதயராசிக்ஷேத்ரங்கள்,
என்பது, சிரம் என்றால் தலை என்று அர்த்தம், (சிரஸ்)

தலையின்மூலம், உதயமாகும் இராசிக்ஷேத்ரங்கள்,
இந்த இராசிக்ஷேத்ரங்களுக்கு பகல் காலங்களில், ப்ரத்யேகமாக,
உச்சஸமயம்,,
என்கிற மத்யானவேளையில் பலம் அதிகம். கண்பார்வையும் அதிகம்,
அந்த இராசிக்ஷேத்ரங்கள், எதுவென்றால்?
மிதுனம்,
சிம்மம்,
கன்யகா.
துலா,
விருச்சி..,
கும்பம்,
ஆகிய இராசிக்ஷேத்ரங்கள் ஆகும்.

ப்ரஷ்டோதயராசிக்ஷேத்ரங்கள்,
என்னவென்றால், குதம் கொண்டு, உதயமாவது (மலத்துவாரம் )

இந்த இராசிக்ஷேத்ரங்கள், இரவு வேளைகளில் பலம் அதிகம் நட்டநடு இராத்திரி வேளையில் பலம் கூடும்,
இரவுநேரத்தில் கண்பார்வையும், அதிகம்,
இவை, எந்தெந்த இராசிக்ஷேத்ரங்கள், என்றால்?
மேடம்,
எடபம்,
கற்கிடகம்,
தனூ,
மகரம்,

சிரப்ரஷ்டோதயராசிக்ஷேத்ரங்கள்,
தலையைகொண்டும்,
சிலசமயம் குதத்திலிருந்தும், உதயமாகும் இராசிக்ஷேத்ரம் ஆகும்,

மீனம் மட்டுமே ஆகும்,
இந்த இராசிக்ஷேத்ரம், என்பது பகல்பொழுதும், இராத்திரி பொழுதும் பலமும்., கண்பார்வையும் அதிகமாகும்,

ஜோதிஷ ப்ரஸ்னம் பார்க்கும்போது,
மரண காலங்கள்,
ரோக காலங்கள்,
குடும்ப கலகங்கள்,
தேவக்ஷேத்ரங்களில், ஸ்திதி கொண்டிருக்கும், தேவன்மார்கள் /தேவிமார்கள்,
சந்தோஷமாக ஸ்திதி கொண்டுள்ளரா? அல்லது பூஜாகர்ம்மங்கள் தவறாகும்போது, தேவதேவிமார்கள், தேவக்ஷேத்ரங்களில் கோப நிலையில், உள்ளார்களா? அறிய, ப்ரஸ்னத்தில், இந்தந்த இராசிக்ஷேத்ரங்கள் கணக்கில் கொள்ளபடுகின்றது,

ஒரு தேவப்ரஸ்னம்,
அல்லது அஷ்டமங்கல்ய ப்ரஸ்னம்,
அல்லது குடும்ப ப்ரஸ்னம் வைக்கும்போது,
ப்ரஸ்னத்தில் சிரோதயராசிக்ஷேத்ரங்கள், ப்ரஸ்னக்ஷேத்ரம் ஆக வந்தும்,
ப்ரஸ்னத்தில், உதயலக்னம், 6, 8, 12. பாவகக்ஷேத்ரங்களில் மறையாமல், இருந்தால், ப்ரஸ்ன தோஷ பரிகாரங்கள் செய்தால் பலன். உண்டு.

அதற்குமாறாக!

ப்ரஷ்டோதயராசிக்ஷேத்ரங்கள், ப்ரஸ்னமாக வந்து, உதயலக்னம் 6, 8 12,
மறைவு க்ஷேத்ரங்களில் வந்தால் ப்ரஸ்னதோஷத்திற்காக., எந்தவிதமான ப்ராயசித்த பரிகாரங்கள் செய்தாலும், குணங்கள், ஏற்படாது,

அதேபோல் தலைகொண்டும், குதம்கொண்டும், உதயமாகும்,சிரப்ரஷ்டோதயராசிக்ஷேத்ரம் ஆகிய மீனம் ப்ரஸ்னலக்னம், ஆகி வரவும்,,
அந்த மீன ப்ரஸ்னலக்னத்தில், வியாழம், இருந்தாலோ? அல்லது அந்த மீனம் ப்ரஸ்னலக்னக்ஷேத்ரத்தை, வியாழம் திருஷ்டி செய்தால் மட்டுமே, பரிகாரங்கள் செய்தால் குணங்கள் காட்டும், இல்லையென்றால் குணங்கள் காட்டாமல் போகும்

கிரகங்களில்,
புதன், சுக்கிரன், வியாழம், இராகு, இந்த கிரகங்கள்,
சிரோதய கிரகங்கள் ஆகும்,

சூரியன், குஜன், சனைச்சரண்,
ப்ரஷ்டோதய கிரகங்கள் ஆகும்,

சந்திரன்,
சிகண்டி, என்கிற கேது,
கிரகங்கள்,
சிரப்ரஷ்ட்டோதய. கிரகங்கள் ஆகும்,

இவைகள் தேவப்ரஸ்னம் பார்க்கும்போது கட்டாயமாக கணக்கில்கொள்ளபடுகின்றது,

இவண்

அவிட்டத்தோன்

சிரோதய இராசிக்ஷேத்ரங்கள்,
ப்ரஷ்டோதயராசிக்ஷேத்ரங்கள்,
சிர ப்ரஷ்டோதயராசிக்ஷேத்ரங்கள்
.......................................................

சிரோதயேஷு,
ஸித்த யாது, சுபாசுபம்,
ப்ரஷ்டோதயேஷு சுப யுக்தாம்,
உபயோத்யதே லிமிச்சரம் க்ரக ரஹி பேந்த்ய, பலம் வால்யம் ;

Tamil language explained ;

சிரோதயக்ஷேத்ரங்கள் என்றால் சிரம் என்கிற தலைபாகம் மூலம் உதயமாகின்ற இராசிக்ஷேத்ரங்களாகும்,
மிது, சிம்மம், கன்னி, துலா, விருச்சி, கும்பம் ஆகிய இராசிக்ஷேத்ரங்களாகும்,
எந்த இராசிக்ஷேத்ரங்கள் உச்சசமயம் என்கிற மத்யானவேளையில் கண்பார்வையும் இராசிபலமும் கூடும்.

ப்ரஷ்டோதயராசிக்ஷேத்ரங்கள் என்றால் மலத்துவாரங்கள் வழியாக ( குதம் வழியாக)
உதயமாகின்ற இராசிக்ஷேத்ரங்களாகும்.
மேடம், இடபம் கற்கிடகம், தனூ, மகரம் ,ஆகும்
போன்ற இராசிக்ஷேத்ரங்களாகும்,
இவைகளுக்கு இரவுபொழுது கண்பார்வை கூடும் மேலும் இராசிக்கும் பலம் கூடும்.

சிரப்ரஷ்ட்டோதய இராசிக்ஷேத்ரம்!
எதுவென்றால் சிலசமயம் தலைவழியாகவும், சிலநேரம் மல துவாரம் வழியாகவும் உதயமாகும் இராசிக்ஷேத்ரம் ஆகும்,.
அந்த இராசிக்ஷேத்ரம் மீனராசி ஆகும்,
அந்த இராசிக்கும் சிலசமயங்களில் பகலில் பலமும் கண்பார்வையும் கூடும், சிலசமயங்களில் இராத்திரி பொழுதும் கண்பார்வையும் பலமும் கூடுகின்றது,
இதை இராசிமானம் கொண்டுதான் கணிதம் செய்யவேண்டும்.

ப்ரஸ்னஜோதிஷன்மார்கள் ஜோதிஷப்ரஸ்னம் பார்க்கும்போது!
மரணகாலங்கள்.
ரோககாலம்,
குடும்ப கலகங்கள்,
தேவப்ரஸ்னம் பார்க்கும்போது தேவாலயக்ஷேத்ரதில் ஸ்திதி கொண்டிருக்கும் தேவன்தேவிமார்கள் சந்தோஷத்தோடுகூடி சம்ஸ்த்ருப்த்யோடுகூடி ஸ்திதி கொண்டுள்ளார்களா?
அல்லது நித்யமும் நித்ய பூஜாகர்ம்மங்கள் செய்கின்ற பூஜகன்மார்கள் மந்திர சுத்தி குறைவால்
தேவாலயக்ஷேத்ரதில் ஸ்திதிகொண்டுள்ள தேவதேவிமார்கள் கோபம் கொள்ளார்களா? என்பதையும் அறிந்துகொள்ள அறியமுடியும்.

ஒரு தேவப்ரஸ்னமோ? அல்லது வீட்டில் அஷ்டமங்கல்ய ப்ரஸ்னம்வைக்கும்போதும் கோச்சாரமாக ப்ரஸ்னத்தில்,
சிரோதயக்ஷேத்ரங்கள் ப்ரஸ்னக்ஷேத்ரம் ஆகவந்தும் அப்போது காணப்படும் சூரியோதியாதி இலக்னக்ஷேத்ரம் ஆருடப்ரஸனத்திற்கு
அனிஷ்டகக்ஷேத்ரங்கள் ஆன 6, 8, 12. என்கிற மறைவுஸ்தானக்ஷேத்ரங்களில் உதயலக்னம் ஸ்திதி கொண்டிருந்தால்
தேவகோபத்திற்கும், குடும்பத்திலுள்ளவர்களுக்காகவும் எந்தவிதமா பரிவிதி தோஷகர்ம்மங்கள் செய்தாலும் ஏற்காது.

அதேபோல்தான் தலை கொண்டும், குதம்கொண்டும் உதயமாகின்ற
சிரப்ரஷ்ட்டோதய இராசியான மீனராசி ப்ரஸ்னம் ஆகிவந்து.
அந்த மீனராசியில் வியாழம் சுயக்ஷேத்ர ஸ்திதி கொண்டிருந்தாலும், அல்லது வியாழம் தனது சுயக்ஷேத்ரம் ஆன சிரப்ரஷ்ட்டோதய இராசியான மீனராசியை ஸப்தமதிருஷ்டி என்கிற ஏழாம்பார்வை ( ஸமா தீக்ஷிணே) பார்த்தாலும், தேவதேவன்மார்கள் கோபத்திற்கு பிரகாரங்கள் செய்தால் குணபலன்கள் கிட்டும்.
ஒருவேளை வியாழகிரகம் திருஷ்டி செய்யவில்லையென்றால் குணபலன்கள் கிட்டாதுபோகும்.

கிரகங்களில் புதன், சுக்ரன், வியாழம், இராகு, இவைகள் சிரோதயத்தின்மூலம் உதயமாகின்ற கிரகங்களாகும்,
சூரியன். குஜன். சனைச்சரண் போன்றோர்கள் ப்ரதிஷ்டோதயத்தின் மூலம் மலதுவாரம் வழியாக உதயமாகின்ற கிரகங்களாகும்.

அதேபோல் சந்திரன், சிகண்டி, என்கிற கேதுவும் சிரப்ரஷ்ட்டோதய கிரகங்களாகும் அவைகள் சிலசமயம் சிரம்மூலமும், சிலசமயங்களில் மலதுவாரம் வழியாகவும் உதயமாகும்,

ப்ரஸ்னஜோதிஷன்மார்கள் அஷ்டமங்கல்ய ப்ரஸ்னமும் பார்க்கும்போதும், தேவாலயக்ஷேத்ரதில் தேவப்ரஸ்னம் பார்க்கும்போதும் இவைகளை கவனத்தில் கொள்ளவேண்டும்.

சந்திரபகவான் இராசிக்ஷேத்ர ஸ்திதி பலங்கள்.
........................................................
சந்த்ரோ விஷபே ;
யாதோ தக்ஷிணமார்க்கே ஸுயபே ஸுயஹோராயாம் ராத்ர்ரௌ ஸுயாம்ஸகக்ஷேத்ரே, ஸுயாதினே, ஸுயத்ரேக்காணே, பலான்யாத்ய ; போக்த ;

ப்ரதிபத் பூர்வ்வ தஸாஹே மத்ய பல ; ஸீதகு ;
ஸிதே பக்ஷே ஸ்ரேஷ்டோ த்யதீனிய தஸகே ஸ்யால் பம்பலஞ்சந்த்ரமா ;

த்ரீதியே ச உத்தர பலம் ப்ராயத ;
ப்ரக்ஷிணம் வா கிரகாணாம் ச ஸௌம்யயுதோ த்யூஷ்டா வா ஸர்வக்ரக வீக்ஷிதே பலி சந்த்ர ;

ராஸியந்தே பலயுக்தே ;
பூர்ண ஸ்தானேஷூ ஸர்வேஷூ ;

Tamil language explained ;

சந்திரகிரகம் எடபம் இராசிக்ஷேத்ரத்தில், உச்சக்ஷேத்திர ஸ்திதி கொண்டிருந்தாலும்!,
தக்ஷிணாயானகாலத்தில் சந்திரன் சுயக்ஷேத்ரம் ஆன கற்கிடகத்தில் இராசியில் ஸ்திதி கொண்டிருந்தாலும்!
சந்திர ஹோரா காலம் நடக்கும்போதும்,
இராத்திரி நேரங்களிலும்,
திங்கள்கிழமையிலும்,
சுய த்ரேக்காணத்திலும்,
சந்திரனுக்கு பலம்கூடுகின்றது.

பூர்வபக்ஷம் என்கிற தேய்பிறை காலங்களில் முதல் முதல் பத்து திதிகளில் மத்ய பலம்,
சுக்லபக்ஷ திதிகள் அதாவது வளர்பிறை திதிகள் நடக்கும்காலங்களில் முதல் பத்து திதிகள் நடந்துமுடிந்தகளில் பூர்வ பலம் கூடுகின்றது.
அதாவது தஸமிதிதி வரையில்.
எல்லா கிரகங்களுக்கும் வடக்குபாகத்தில் சஞ்சரிக்கும்போதும் சந்திரனுக்கு பலம்கூடுகின்றது.

சுபர்கள் கூட்டுயோகம் அதேபோல் சுபகிரகங்கள் திருஷ்டி கொள்ளும்போதும்,
இராத்திரி சமயங்களிலும் சஞ்சரிக்கும்போதும் பலம்கூடுகின்றது.
விருச்சிகக்ஷேத்ரத்தில் இரண்டுபாகையில் ( 00.02 ° to 02° DEGREE) சஞ்சரிக்ககூடிய காலத்தில் பரமநீச்சம் ஆகும் காலத்தில் சுயபலம் நஷ்டப்பட்டு போகின்றது.

அனைத்துவித இராசிக்ஷேத்ரங்களிலும் மத்யத்ரேக்காணங்களில் சஞ்சரிக்கும்போது மத்யபலம் ஆகின்றது.
இராசிக்ஷேத்ரங்களின் அந்த்யத்ரேக்காணங்களில், அதாவது கடைசி த்ரேக்காணங்களிரல் (21° to 30 ° digiree)
சஞ்சரிக்கும்போது பலம்கூடுகின்றது.

Our Service

What we do - Our Services Details

Astrologer

Astrology

Marriage

Rituals

Prasannam

Featured Video

Details - (Astrologer)

Added : Jul 20, 2020
Phone : +918056203692 , 8903413692
Location : Ambattur
Price Range : 0
Review : 0.0/(0 Votes)
Views : 4659

Schedule

Opening Hour
Status : Open Now

Day Open Closed Lunch
Monday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Tuesday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Wednesday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Thursday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Friday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Saturday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm
Sunday 09:00 am 09:00 pm 01:00 pm - 02:00 pm

Review

Review Now

loading...

Contact

loading...

Address : Prasanna Jyothisha Karyalayam, 41.B, Senthil Nagar Main Road, Soorapattu, Velammal College Backside, Chennai, Tamil Nadu - 600067, India

Phone : 8056203692 , 8903413692
Email : [email protected]

Get Direction