Vedha Cosmic Energy Centre Astrologer
Tel : 9344755337,
Details
வேதா காஸ்மிக் எனர்ஜி சென்டர்
(VEDHA COSMIC ENERGY CENTRE)
உங்கள் வாழ்க்கையில் ஆன்மிக சக்தியின் ஒளியை பரப்பும் இடம்!
வேத காஸ்மிக் ஆசிரமம் 170 வருட பாரம்பரியமானது இது ஹரித்துவரில் அமைந்துள்ளது, மக்களின் நலனுக்காக சஞ்சீவினை மற்றும் கிரியா மூலிகைகள் கொண்டு அஞ்சனங்கள் மற்றும் எந்திரங்கள் பிரதிஷ்டை செய்து கொடுக்கிறோம் ,iso 9001-2002 சான்றளிக்கப்பட்டது,
எங்களின் நோக்கம்;
அறிவு, ஆன்மிகம் மற்றும் சக்தி சிகிச்சைகளை ஒருங்கிணைத்து, மன–உடல் நலத்தையும், வாஸ்து செழிப்பையும், ஆன்மீகத் தூண்டுதலையும் ஏற்படுத்துவதே எங்களின் இலக்கு.
எங்களின் பிரதான சேவைகள்:
-
ரேகி ஹீலிங் – உள் சக்தியை தூண்டும் ஜப்பானிய சிகிச்சை
-
பிராணிக் ஹீலிங் – புற ஆற்றல் மூலம் சிகிச்சை
-
சக்கர ப்யாலன்சிங் – 7 சக்தி மையங்களை சீரமைத்தல்
-
வாஸ்து பரிகாரங்கள் – உங்கள் வீடு/தொழில் செழிக்க வழிகாட்டல்
-
ஆஸ்ட்ராலஜி & ஜாதக ஆலோசனை – ஜாதகத்தின் அடிப்படையில் வழிகாட்டுதல்
-
ஆன்மிக ஆலோசனைகள் – வாழ்க்கையை அர்த்தமுள்ள பாதையில் இட்டுசெல்லும் ஆலோசனைகள்
எங்கள் சிறப்பம்சங்கள்:
-
100% இயற்கையான மூலிகை மற்றும் சக்தி பொருட்கள்
-
அனுபவமிக்க ஹீலர்கள் மற்றும் ஆலோசகர்கள்
-
தனிப்பட்ட ஆலோசனை மற்றும் பரிகார வழிமுறைகள்
-
ஆன்மிக வளர்ச்சி மற்றும் நிம்மதி தரும் இடம்
வாஸ்து பிரச்சனை, தொழில் பிரச்சனை, வியாபாரம் நஷ்டம், குடும்பத்தில் அமைதியின்மை,
மனநல பிரச்சினைகள்
வாழ்க்கையில் தொடர் தடைகள் , பண பற்றாக்குறை, பொருளாதார ஏற்றத் தழ்வுகள்
கடன் பிரச்சினைகள்
ஆன்மீக வளர்ச்சியும், சக்தி பரிமாற்றமும் தேடுபவர்கள்
சக்திவாய்ந்த பொருட்கள் மூலம் சக்தியை உணர விரும்புபவர்கள்
உங்கள் ஆன்மீகப் பயணத்தின் தொடக்கம் இங்கேதான்!
வேதா காஸ்மிக் எனர்ஜி சென்டர் – ஆன்மிகம், அறிவியல், ஹீலிங் மற்றும் சக்தி பரிமாற்றத்தின் புனிதக் கூட்டு
இன்றே எங்களை அணுகி உங்கள் வாழ்க்கையில் ஒளி மற்றும் அமைதி கொண்டு வாருங்கள்!
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | No. 419, Sowparnika Spandan , Kongu Arts College, GN Mills, COIMBATORE, Coimbatore Taluk, Coimbatore District, Tamil Nadu 641030, India |
|---|---|
| [email protected] | |
| Phone | 9344755337 |
| Website |
Send Email to business


Recent reviews
Sheela
Posted on: Oct 01, 2026
I have received vasiyakalasam 2 months before... It's really work good.. I got new job by this...tanx for my kulatheivam kodungallur Bhagavathi Amma