Details
Raajamanikkam Siddha Ayurveda & Varma Vaithiyasalai is promoted by M.Murugan DSMS., at Tirupur. We work hard to provide excellent customer service to all our clients.
We offer safe, non-surgical, and cost-effective remedies for chronic health conditions, joint disorders, and internal ailments.
Key Treatments & Services
• Fertility & Infertility Care – Natural treatments for male/female infertility, uterine disorders, and reproductive health.
• Bone Fracture & Joint Care – Traditional Varma setting for bone fractures, dislocations, back pain, and chronic joint issues.
• Paralysis & Neurological Rehabilitation – Special Varma therapy for paralysis (பக்கவாதம்), facial palsy, and nerve disorders.
• Piles & Anorectal Care – Effective natural management for all 9 types of piles/hemorrhoids (மூலவியாதி).
• Respiratory & Kidney Care – Herbal remedies for asthma, lung conditions, and kidney stones.
• General & Chronic Ailments – Holistic treatment for heart wellness, gallstones, obesity, and systemic joint pains (சரவாங்கி).
திருப்பூரில் இயங்கி வரும் இராஜ மாணிக்கம் சித்தா ஆயுர்வேத & வர்ம வைத்தியசாலை, திரு. M. முருகன் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பக்கவிளைவுகளற்ற பாரம்பரிய சித்தா, ஆயுர்வேதா மற்றும் வர்ம சிகிச்சை முறைகள் மூலம் குறைந்த செலவில் நிரந்தர தீர்வு வழங்கப்படுகிறது.
எங்களின் முக்கிய சிகிச்சைகள்:
• குழந்தையின்மை & கர்ப்பப்பை கோளாறுகள் – ஆண், பெண் மலட்டுத்தன்மை மற்றும் இனப்பெருக்க மண்டல கோளாறுகளுக்கு இயற்கை மருந்துகள்.
• எலும்பு முறிவு & வர்ம சிகிச்சை – அனைத்து வகையான எலும்பு முறிவுகள், தசை பிடிப்புகள் மற்றும் மூட்டு வலிகளுக்கு பாரம்பரிய வர்ம மருத்துவம்.
• பக்கவாதம் & நரம்பு மண்டல சிகிச்சை – பக்கவாதம், முகவாதம் மற்றும் நடுக்கவாதத்திற்கு சிறப்பு வர்ம மறுவாழ்வு சிகிச்சைகள்
• மூல நோய் சிகிச்சை – 9 வகையான மூலநோய்கள் மற்றும் பௌத்திர கோளாறுகளுக்கு அறுவை சிகிச்சையற்ற தீர்வு.
• நுரையீரல் & சிறுநீரக பராமரிப்பு – ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்புகள் மற்றும் சிறுநீரக/பித்தப்பை கற்களுக்கு மூலிகை மருந்துகள்.
• நாட்பட்ட நோய்கள் – இதய நோய்கள், உடல் எடை குறைப்பு மற்றும் சரவாங்கி போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கு சிறந்த மருத்துவம்.
• பக்கவாத நோயாளிகள் தங்கியிருந்து வைத்தியம் செய்து கொள்ள வசதிகள் உள்ளன.
குழந்தையின்மைக்கு வருடக்கணக்கில் ... உங்கள் பணத்தை மருத்துவமனைக்கு மொய் ... சீர்... அன்பளிப்பு....செய்து அலுத்து விட்டதா....
நடந்து நடந்து நொந்து போய் விட்டீர்களா... ஐயோ சாமி குழந்தையே வேண்டாம் என்று வெறுத்து விட்டதா ...
குறைந்த செலவில் நிரந்தர தீர்வு. தர நாங்க இருக்கோம் ...
இரண்டு பேராக வாங்க...
மூன்று பேராக போங்க...
எந்த வகையான எலும்பு முறிவுகளாக இருந்தாலும்...
எந்த வகையான பக்கவாதமாக இருந்தாலும்...
எந்த வகையான மூலவியாதியாக இருந்தாலும்...
எந்த வகையான நுரையீரல் பிரச்சினைகளாக இருந்தாலும்..
எந்த வகையான சிறுநீரக பாதிப்பாக இருந்தாலும்...
எந்த வகையான சரவாங்கியாக இருந்தாலும்...
எந்த வகையான இதயநோய்களாக இருந்தாலும்..
குறைந்த செலவில் நிரந்தர தீர்வு
Raajamanikkam siddha Ayurveda Varma vaithiyasalai Tiruppur 2
location
செல் 9786208502
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
BRANCH ADDRESS :
• No.9/10 A, Cotton Mill Road, New Busstand Near, Cotton Mill Compound, Tiruppur - 2.
• Ravi Anna Thottam, Avinashi Nagar, Boyambalaiyam, Tirupur -2.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
| Address | No. 7/278, C. Guruvayurappan Nagar, Boyampalayam, TIRUPPUR, Tirupur Taluk, Tiruppur District, Tamil Nadu 641602, India |
|---|---|
| Phone | 9362608502 |
| Website |
Send Email to business

