Details
- Evangelical church of India was established by Father of ECI Rev.Dr. Ezra Sargunam, And Guided by Chennai Diocese Rev.Dr. kathiroli Manickam.
Church of Hope, Perumalpattu is minister by Rev.Carmel Raj B.A.,B.th.,M.Div at Perumalpaattu. We work hard to to fulfill our the vision One lakh churches and one crore Belivers and provide excellent Spiritual service to all the People.
Dedicated to spiritual growth, gospel outreach, and community welfare, the ministry actively serves families, youth, and children across Veppampattu and surrounding rural areas.
Key Ministries & Spiritual Activities
-
Gospel & Tract Distribution – Active personal evangelism and tract distribution ministry to share spiritual hope.
-
Youth & Children’s Ministry – Specialized guidance, spiritual nurture, and activities designed for young adults and kids.
-
Village Ministry & Open-Air Preaching – Outreach programs and outdoor gospel preaching in neighboring rural villages.
-
Family Counselling & Church Planting – Personal guidance for family well-being, spiritual counseling, and local church planting efforts.
Weekly Church Services & Schedule
-
Sunday Worship Service – Every Sunday at 9:00 AM
-
Friday Fasting Prayer – Every Friday at 10:30 AM
-
Cottage / House Visits – Every Saturday after 6:00 PM
இந்திய சுவிசேஷ திருச்சபை ECI தந்தை பேராயர் Rev.Dr. எஸ்ரா சற்குணம் அவர்களால் உருவாக்கப்பட்டு Rev.Dr. கதிரொளி மாணிக்கம், சென்னை பேராயர் அவர்களால் வழிநடத்தப்பட்டு வருகிறது.
பெருமாள்பாட்டில் அமைந்துள்ள இ.சி.ஐ நம்பிக்கை திருச்சபை (ECI Church of Hope), . Rev.Carmel Raj B.A.,B.th.,M.Div அவர்களால் வழிநடத்தப்பட்டு வருகிறது . ஒரு லட்ச திருச்சபைகள் ஒரு கோடி ஆத்துமாக்கள் என்ற நூற்றாண்டு தரிசனத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.
ஆன்மீக வளர்ச்சி, நற்செய்தி ஊழியம் மற்றும் சமுதாய நலனுக்காக இத்திருச்சபை அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
எங்களின் ஊழியங்கள்:
-
கைப்பிரதி & தனித்தாள் ஊழியம் – கைப்பிரதிகள் விநியோகம் மற்றும் தனிநபர் சந்திப்பு நற்செய்தி ஊழியங்கள்.
-
சிறுவர் & வாலிபர் ஊழியம் – இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான பிரத்யேக ஆன்மீக வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி ஊழியங்கள்.
-
கிராமிய ஊழியம் & வெளிப்பிரசங்கம் – சுற்றியுள்ள கிராமங்களில் இறையியல் பிரசங்கம் மற்றும் கிராமப்புற நற்செய்தி ஊழியங்கள்.
-
குடும்ப ஆலோசனைகள் & திருச்சபை ஸ்தாபித்தல் – குடும்ப அமைதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்கான ஆலோசனைகள் மற்றும் புதிய திருச்சபைகளை நிறுவுதல்.
வாராந்திர ஆராதனை நேரங்கள்:
-
ஞாயிறு காலை ஆராதனை – ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு
-
வெள்ளி உபவாச ஜெபம் – வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு
-
வீடுகள் சந்திப்பு – சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல்
சிறந்த சேவையை எங்கள் அனைத்து மக்களுக்கு மக்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Location on Map
| Address | No. 115, Mettu Street, Bhoopathy Nagar,Perumalpaattu, Veppambaattu, Thiruvallur Taluk, Thiruvallur District, Tamil Nadu 602024, India |
|---|---|
| [email protected] | |
| Phone | 9841908836, 7010430779 |
| Website |
Send Email to business

