Details
Jayaram Food Products is promoted by R.Anand at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We offer a comprehensive range of food products and hygiene essentials:
-
Biscuits & Snacks – Parle, Oreo, Jim Jam, Gold Marie, Lays, and branded rusks & cakes.
-
Instant Foods & Noodles – Maggi noodles and quick-cooking food options.
-
Edible Oils & Cooking Essentials – Branded refined oils, Fortune oil, and cooking staples.
-
Grains & Staples – Quality rice brands, atta, and essential pulses.
-
General Store Goods – Complete range of provisional and household food items.
-
Detergents & Soaps – Premium detergent powders, Kapada washing powders, and liquid soaps.
-
Housekeeping Supplies – Floor cleaners, surface disinfectants, and general cleaning liquids.
-
Toilet & Washroom Cleaners – Parryware SmartFlush toilet cleaners and sanitation solutions.
-
Home Hygiene Products – Quality cleaning items tailored for domestic and commercial maintenance.
ஜெயராம் ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனம் சென்னையில் திரு. R. ஆனந்த் அவர்களால் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறோம்.
உங்கள் குடும்பம் மற்றும் வணிகத் தேவைகளுக்கு தேவையான அனைத்து வகையான உணவுப் பொருட்கள் மற்றும் தூய்மைப் பராமரிப்புப் பொருட்களை நாங்கள் வழங்கி வருகிறோம்:
-
பிஸ்கட் மற்றும் ஸ்நாக்ஸ் வகை – பார்லே, ஓரியோ, ஜிம் ஜாம், மேரி, ரஸ்க், கேக் மற்றும் லேஸ் வகைகள்.
-
இன்ஸ்டன்ட் உணவுகள் – மேகி மற்றும் உடனடி உணவுப் பொருட்கள்.
-
சமையல் எண்ணெய் – ஃபார்ச்சூன் மற்றும் முன்னணி பிராண்டட் சமையல் எண்ணெய்கள்.
-
அரிசி மற்றும் தானியங்கள் – தரமான பிராண்டட் அரிசி, கோதுமை மாவு மற்றும் பருப்பு வகைகள்.
-
மளிகைப் பொருட்கள் – அத்தியாவசிய வீட்டு உபயோக மளிகை பொருட்கள்.
-
டிடர்ஜென்ட் மற்றும் சோப்புகள் – தரமான டிடர்ஜென்ட் பவுடர், கபாடா வாஷிங் பவுடர் மற்றும் லிக்விட் சோப்புகள்.
-
ஹவுஸ் கீப்பிங் பொருட்கள் – தரை சுத்திகரிப்பு திரவங்கள் மற்றும் பொது சுகாதாரப் பொருட்கள்.
-
டாய்லெட் கிளீனர்கள் – பேரிவேர் ஸ்மார்ட்ஃப்ளஷ் மற்றும் கழிப்பறை சுத்திகரிப்பு லிக்விட்.
-
சுத்திகரிப்பு பொருட்கள் – வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கான பராமரிப்புப் பொருட்கள்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | No.3, Chinnamathur Salai, Chennai, Manali, Tiruvottiyur Taluk, Chennai District, Tamil Nadu 600068, India |
|---|---|
| Phone | 8122443324, 8124115693 |
| Website |
Send Email to business

