Anaimalai Brush Cutting Service Agriculturist
Tel : 9865209000, 9965209000
Home / Business detail
Details
Anaimalai Brush Cutting Services is promoted by Selladurai at Anaimalai. We work hard to provide excellent customer service to all our clients.
Anaimalai Brush Cutting Services – Natural Weed Control for Healthy Farms!
Welcome to Anaimalai Brush Cutting Services, the trusted partner for farmers seeking effective, eco‑friendly solutions to manage weeds. If you’re struggling with excessive growth on your land, we provide brush cutters for rent with skilled operators, ensuring your fields are cleared, clean, and well‑maintained without the use of harmful herbicides.
Special Features:
- German Brush Cutter – advanced equipment for efficient cutting
- 100+ Staff Members – a strong workforce ready to serve large farms
- Fast Service – quick turnaround without compromising quality
- Soil Health Preservation – natural methods that protect your land’s fertility
Why Choose Us?
- No Herbicides – safe, chemical‑free weed removal
- Large Plantation Support – ideal for coconut, mango, cocoa, and banana farms
- Professional Operators – trained staff for reliable results
- Affordable Solutions – cost‑effective services for every farmer
At Anaimalai Brush Cutting Services, we combine modern equipment, skilled manpower, and eco‑friendly practices to give farmers a cleaner, healthier, and more productive land.
Tag: German Brush Cutter Rental With Staff
ஆனைமலை பிரஸ்கட்டிங்க்கு உங்களை வரவேற்கிறோம்!
விவசாயிகள் கவனத்திற்கு! களைகள் அதிகமா? உடனே தீர்வு!
எங்களிடம் பிரஸ்கட்டர் கருவிகள் பணியாட்களுடன் வாடகைக்கு கிடைக்கும்.
நாங்கள் உங்கள் நிலத்தில் உள்ள தேவையற்ற களைகளை அகற்றி சுத்தமான நிலமாக மாற்றி தருகிறோம்.
1. பிரஷ்கட்டரை கொண்டு புற்புதர்களை சுத்தம் செய்யும் போது வேளாண் பணியாட்கள் மூலம் பணியாற்றுவதை காட்டிலும் மிகக்குறைந்த அளவே நேரச்செலவும், பணச்செலவும் ஏற்படுகிறது.
2. மண்ணின் இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது.
3. பிரஷ்கட்டர் மூலம் தொடர்ந்து பலமுறை சுத்தம் செய்வதால் செடிவகை தாவரங்கள் இறந்து புற்கள் வகைத் தாவரங்கள் (அருகம்புல் போன்ற) வளர்ச்சி அதிகமாகிறது. இதனால் கால்நடை வளர்ப்புக்கு ஏற்ற பசுந்தீவனம் கிடைக்கின்றது.
4. கனரக வாகனங்களை கொண்டு உழவு ஓட்டும்போது மண் இறுக்கமடைகிறது. ஆனால் பிரஷ் கட்டர் கருவி மூலம் சுத்தம் செய்வதால் மண் இளகுதன்மை (பொளு பொளு) ஏற்பட்டு மண் புழுக்களின் நடமாட்டம் அதிகரிக்கின்றது.
5. களைக்கொல்லி மற்றும் செயற்கை உரங்களை பயன்படுத்தி மலட்டுத்தன்மையடைந்த பூமிகளில் கூட பிரஷ்கட்டர் தொடர்ந்து பயன்படுத்துவதால் நுண்ணூட்டம் பெருகும். மண் வளம் பெருகும்.
6. மண்ணில் உள்ள புற்கள், அடர்ந்த தாவரங்களை பிரஷ்கட்டர் கருவி மூலம் வெட்டி சிறு சிறு துகள்களாக மண்ணில் விழுவதால் விரைவில் மக்கி (மூடாக்கு போன்று) வளமாக மாறி மண் வளத்தை அதிகரிக்கின்றது.
சிறப்பு அம்சங்கள்:
- ஜெர்மன் Brush Cutter
- 100+ பணியாளர்கள்
- வேகமான சேவை
- மண்வளம் பாதுகாப்பு
உங்கள் தென்னை தோப்பு, மா தோட்டம், கொக்கோ, வாழை மற்றும் பல உள்ளிட்ட பெரிய நிலம் வத்திருப்பவர்கள், உங்கள் நிலங்களை களை எடுக்க ஆனைமலை பிரஸ்கட்டிங் சர்வீஸை இப்போதே அழையுங்கள் !
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
30/9, MRC Mill Compound, Sethumadai Road, ANAIMALAI, Anaimalai Taluk, Coimbatore District, Tamil Nadu 642104, India
Location on Map
Featured Video
| Address | 30/9, MRC Mill Compound, Sethumadai Road, ANAIMALAI, Anaimalai Taluk, Coimbatore District, Tamil Nadu 642104, India |
|---|---|
| Phone | 9865209000, 9965209000 |
| Website | https://vkno.in/anaimalaibrushcuttingservice |
Send Email to business

