JJJ Enterprises Edible Oils
Tel : 9543552342,
Details
JJJ Enterprises is promoted by P.Balasubramanian at Poigai. We work hard to provide excellent customer service to all our clients.
They specialize in producing and distributing pure, unadulterated oils that form the foundation of healthy cooking, alongside a dependable supply of fresh coconuts and daily essentials.
Here is a quick look at what they offer:
-
Pure Coconut Oil – Extracted from high-quality coconuts, perfect for cooking and personal care.
-
Groundnut Oil – Cold-pressed and highly aromatic, ideal for traditional deep-frying and daily meals.
-
Sesame Oil – Rich, nutrient-dense, and authentic oil to enhance flavor and health.
-
Fresh Coconuts – Handpicked, naturally sourced coconuts available for all commercial and domestic needs.
-
Wholesale Grocery Goods – A comprehensive range of premium grocery items packaged to meet high-volume demands.
JJJ Enterprises சிறந்த முறையில் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இது P.பாலசுப்பிரமணியன் அவர்களால் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவையை வழங்க கடினமாக உழைக்கிறோம்.
இங்கு ஆரோக்கியமான சமையலுக்கு தேவையான தூய்மையான மற்றும் கலப்படமற்ற எண்ணெய்கள், புதிய தேங்காய்கள் மற்றும் உயர்தர மளிகைப் பொருட்கள் மொத்த விலையில் கிடைக்கும்.
எங்களிடம் உள்ள தயாரிப்புகள்:
-
தூய தேங்காய் எண்ணெய் – உயர்தர தேங்காய்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சமையல் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு மிகவும் சிறந்தது.
-
கடலை எண்ணெய்– பாரம்பரிய முறையில் தரம் மாறாமல் தயாரிக்கப்படும் இந்த எண்ணெய், பலகாரங்கள் செய்ய மற்றும் தினசரி சமையலுக்கு ஏற்றது.
-
நல்லெண்ணெய்– ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, ஆரோக்கியம் மற்றும் சுவையை அதிகரிக்கும் பாரம்பரிய நல்லெண்ணெய்.
-
புதிய தேங்காய்கள்– வணிக மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தேங்காய்கள்.
-
மொத்த விற்பனை மளிகைப் பொருட்கள்– உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அனைத்து வகையான உயர்தர மளிகைப் பொருட்கள் மொத்த விலையில் கிடைக்கும்.
-
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | Sambavar Vadagarai Road, Tripurasundarapuram, Poygai, Tenkasi Taluk, Tenkasi District, Tamil Nadu 627 856, India |
|---|---|
| Phone | 9543552342 |
| Website |
Send Email to business

