Details
Mowna guru Ashram is promoted by Mouna Guru Ashram Tenkasi at Kadayam. We work hard to provide excellent customer service to all our clients.
Mouna Guru Ashram Tenkasi – A Path to Healing & Wellness!
Welcome to Mouna Guru Ashram, where our mission is rooted in Samarasa Suddha Sathya Sanmargam — the pursuit of pure truth and harmony. Guided by the wisdom of enlightened sages, we offer holistic treatments and spiritual care that nurture both body and soul.

Account Number - 6830260518,
Account Name - MOWNAGURU ASIRAMAM,
Bank IFSC - IDIB000T165,
Branch Name - THERKU KADAYAM
Our Services:
1. Free Kalikkam Camp – herbal drops for the eyes, ears, and nose, administered free of charge
- Eye Kalikkam – rare herbal extracts brewed into a medicinal oil, helping with ailments of the eyes, liver, spleen, kidneys, heart, lungs, asthma, migraines, headaches, and more
- Nasal Administration (Nasya) – effective for respiratory issues, sinus problems, chronic headaches, nasal polyps, and brain vessel blockages
- Ear Treatment (Karna Purana) – remedies for ear discharge, sores, and hearing impairment
2. Herbal Nutrient Porridge – nourishing food distributed to 1,000 people every morning
Why Choose Us?
- Treatments prepared from rare medicinal herbs prescribed by enlightened sages
- Remedies that are safe for all ages and free from side effects
- Focus on holistic healing for the five senses and vital organs
- Commitment to community service through free camps and daily nourishment
At Mouna Guru Ashram Tenkasi, we are dedicated to keeping your senses, body, and spirit in balance through timeless wisdom and natural healing.
மவுனகுரு ஆசிரமத்திற்கு உங்களை வரவேற்கிறோம்!
எங்கள் நோக்கம்:
சமரச சுத்த சத்திய சன்மார்க்கம்.
எங்கள் சேவைகள்:
I. இலவச கண், காது. மூக்கு கலிக்கம் முகாம்:
கண், காது. மூக்கு கலிக்கம் மவுனகுரு ஆசிரமம் சார்பாக இலவசமாக ஊற்றப்படும். எங்களிடம் அருளாளர்களின் சில அரிய மூலிகைகளை கொண்டு கண் , மூக்கு, காது பிரச்சனைகளுக்கு உள்ளிட்ட அனைத்து சிகிச்சை களும் செய்ய்ய்யப்ப்படும்.
1. கண் கலிக்கம் பலன்:
எங்களிடம் அருளாளர்களின் சில அரிய வகை மூலிகை சாற்றைகொண்டு தைல பதமாக காய்ச்சி கண்களில் விட்டு பஞ்சேந்திரியங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த கலிக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுக்கலாம். எந்த வித பக்கவிளைவும் இல்லை. இதன் மூலம் ராஜா உறுப்புகளான கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இருதயம், நுரையீரல் மற்றும் ஆஸ்துமா, மைக்ரேன், தலைவலி, கண் சம்மந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களும் குணமாகும்.
குறிப்பு: கண் அறுவை சிகிச்சை செய்தவள் 1 வருடத்திற்கு இந்த கலிக்கத்தை எடுத்துக்கொள்ளவும்.
2. மூக்கு நசியம் விடுதல் பலன்:
மூச்சுக்குழாய், சதை வளர்ச்சி, புண், நாள்ப்பட்ட தும்மல், சளி, கபம், சைன்ஸ் பிரச்சனை, நாள்ப்பட்ட தலைவலி, மூளையின் இரத்த நாளங்களின் அடைப்பு மற்றும் புண் ஆற்றப்ப்படும்.
3. காது செவியம் விடுதல் பலன்:
காதில் சீல் வடிதல், காதில் புண், காது கேட்கும் திறன் குறைவு இவை அனைத்திற்கும் நல்ல பலன் காணலாம்.
II. தன்தோறும் காலை 1000 நபர்களுக்கு மூலிகை சத்து கஞ்சி வழங்கப்படும்.
-
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவுதல்: உடல் அல்லது மன ரீதியாக சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.
-
மருத்துவ உதவி: ஏழை எளியோரின் அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவத் தேவைகளுக்கும், சிகிச்சைகளுக்கும் நிதி அல்லது பொருள் உதவி செய்தல்.
-
முதியோர் நலம்: ஆதரவற்ற மற்றும் முதிய வயதில் தவிப்பவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை வழங்குவது.
-
கல்வி உதவி: பெற்றோர் இல்லாத, ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் கல்விச் செலவுகளை ஏற்று நடத்துவது.
-
பசிப்பிணி போக்கல் (முப்பொழுதும் உணவு): குற்றாலத்தில் தினமும் ஏழை எளிய மக்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கி பசி ஆற்றுவது.
-
இலவச யோகா வகுப்புகள்: குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவசமாக யோகா கலைகளைக் கற்றுக்கொடுப்பது.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Additional Features
- Mowna guru Ashram
- Herbal Nutrient Porridge
- Support for Differently-Abled Children
- Medical Assistance
- Elderly Care
- Educational Support
- Alleviation of Hunger (Three Meals a Day)
- Free Yoga Classes
- Free Eye/Ear/Nose Kalikkam Camp
Location on Map
| Address | Route to the Ramanathi Dam, Kadayam, Tenkasi, Tenkasi Taluk, Tenkasi District, Tamil Nadu 627415, India |
|---|---|
| Phone | 9159456257, 8110030257 |
| Website |
Send Email to business


Recent reviews
Bharth
Posted on: Aug 28, 2026
Big happyyyyyy....
Saravana
Posted on: Aug 28, 2026
Kumar
Posted on: Aug 28, 2026
Velu
Posted on: Jul 26, 2026
Very beautiful and soul
Raghul
Posted on: Jul 22, 2026
Nehru
Posted on: Jul 22, 2026
Amazing god great
Raja
Posted on: Jul 22, 2026
Very nice place and satisfy
இந்திரன்
Posted on: Jul 22, 2026
Suresh kumar
Posted on: Jul 22, 2026
,
G. ராமர்.
Posted on: Jun 29, 2026
Nice place.
M. Kanniyappan Mani
Posted on: Jun 29, 2026
, very very good social service.
Loganathan
Posted on: Jun 29, 2026
Swamy doing great work doing in our society