Details
Nachiyar Traders is promoted by Ashok at Muppaiyur. We work hard to provide excellent customer service to all our clients.
We are a trusted supplier of high-quality building and construction materials, catering to both retail buyers and large-scale commercial projects.
Our Premium Products & Services:
-
Premium Sand Variants: Top-grade M-Sand (Manufactured Sand) and P-Sand (Plastering Sand) for strong and smooth construction.
-
Bricks & Blocks: High-quality traditional Bricks and durable, eco-friendly Fly Ash Bricks.
-
Aggregates & Fillers: Superior quality Construction Sand, Gravel, and filling materials.
-
Ready Mix Solutions: Wet Mixing services available for precise and efficient construction needs.
சிவகங்கை மாவட்டம் முப்பையூர், அசோக் அவர்களால் நடத்தப்படும் நாச்சியார் டிரேடர்ஸ் , தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த மற்றும் திருப்திகரமான சேவையை வழங்குவதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
நாங்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனை என இரண்டு தேவைகளுக்கும் ஏற்றவாறு, உயர்தரமான கட்டுமானப் பொருட்களை வழங்கும் நம்பகமான நிறுவனமாக விளங்குகிறோம்.
எங்களின் பிரீமியம் பொருட்கள் & சேவைகள்:
-
உயர்தர மணல் வகைகள்: வலுவான மற்றும் நேர்த்தியான கட்டுமானத்திற்கு ஏற்ற சிறந்த எம்-சாண்ட் மற்றும் பூச்சு வேலைகளுக்கான பி-சாண்ட்.
-
செங்கற்கள் & பிளாக்ஸ்: மிகச்சிறந்த பாரம்பரிய செங்கற்கள் மற்றும் நீடித்த உழைக்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த ஃப்ளை ஆஷ் செங்கற்கள்.
-
ஜல்லி மற்றும் கட்டுமானப் பொருட்கள்: தரமான கட்டுமான மணல், ஜல்லி மற்றும் பேக்கிங் செய்ய பயன்படும் இதர பொருட்கள்.
-
ரெடி மிக்ஸ் கலவைகள்: உங்களின் கட்டுமானத் தேவைகளை எளிமையாக்க துல்லியமான விகிதத்தில் தயார் செய்து தரப்படும் வெட் மிக்ஸிங் சேவைகள்.
-
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | Near Ayyanar Kovil, Madurai - Thondi Main Road, Muppaiyur, Sivagangai, Sivagangai Taluk, Sivaganga District, Tamil Nadu 623402, India |
|---|---|
| Phone | 6584261283, 8807693835 |
| Website |
Send Email to business

