KS Happy Combo Dealer Marketing Agency
Tel : 9597610695,
Details
KS Happy Combo Dealer is promoted by KS.Muvendiran at Karaikal. We work hard to provide excellent customer service to all our clients.
We specialize in providing premium, thoughtfully curated combo packs tailored specifically for wedding ceremonies and special occasions, ensuring your guests receive the highest quality gifts and essentials.
Our Exclusive Event Combos:
-
Dry Fruits & Nuts Combo: All dry fruits and nuts are available in combo packs, as well as in both wholesale and retail quantities.
-
Malligai Porutkal Combo: All essential grocery items are available in combo packs, as well as in wholesale and retail quantities.
-
Iyarkai Soap Combo: Organic, chemical-free natural soaps packaged elegantly to add an eco-friendly touch to your celebrations.
-
Bio Covers: Eco-friendly and biodegradable bio-covers—suitable for establishments such as retail stores—are available for purchase in bulk.
கே.எஸ் ஹேப்பி காம்போ டீலர் காரைக்காலில் KS.மூவேந்திரன் அவர்களால் சிறந்த முறையில் நடத்தப்பட்டு வருகிறது. எங்களது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த சேவையை வழங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்கிறோம். உங்களது திருமண விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிரீமியம் காம்போ பேக்குகளை நாங்கள் வழங்குகிறோம்.
எங்களின் சிறப்பான காம்போக்கள்:
-
உலர் பழங்கள் மற்றும் பருப்புகள் காம்போ: உலர் பழங்கள் மற்றும் பருப்புகள் பொருட்கள் அனைத்தும் காம்போ பேக் மற்றும் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
-
மளிகைப் பொருட்கள் காம்போ: அத்தியாவசியமான மளிகைப் பொருட்கள் அனைத்தும் காம்போ பேக் மற்றும் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்.
-
இயற்கை சோப் காம்போ: உங்கள் விசேஷங்களுக்கு ஒரு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை சேர்க்கும் வகையிலான ரசாயனமற்ற, இயற்கை சோப்புகளின் பிரீமியம் பேக்.
-
பயோ கவர்ஸ்: கடைகள் போன்ற போன்ற இடங்களுக்கு தேவையான சுற்றுச்சூழலுக்கு உகந்த, எளிதில் மட்கக்கூடிய பயோ கவர்கள் அனைத்தும் மொத்தமாக கிடைக்கும்.
-
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | 1, New Street, Serumavilangai, Thirunallar, Thirunallar Taluk, Karaikal District, Pondicherry 609603, India |
|---|---|
| [email protected] | |
| Phone | 9597610695 |
| Website |
Send Email to business

