MTC Tutorial College Educational Institution
Tel : 9345103227,
Details
MTC Tutorial College is promoted by Dr Subramaniam M.A.,M.Phil.,B.Ed., at Karur. We work hard to provide excellent customer service to all our clients.
We specialize in direct school-level board exam admissions, comprehensive subject tuitions, and government exam coaching, helping students overcome educational gaps and achieve their academic and career goals.
Our Core Offerings
-
Direct Degree & Board Exams: Direct admission pathways for 8th, 10th (SSLC), and 12th (+2) standard government examinations for private candidates, regardless of previous school drop-out status.
-
School & College Tuitions: Expert tuition classes in both Tamil and English mediums for all subjects, covering 10th (State Board/CBSE), +2, Polytechnic, B.A., B.Sc., B.Com., M.A., M.Sc., M.Com., B.E., and M.E. courses.
-
Government & Departmental Exams: Specialized coaching and guidance for Government Department Account Tests and assistance in securing 8th pass certificates required for commercial driving licenses (BATCH).
-
Welfare & Scholarships: Dedicated financial support and scholarship facilities available for SC/ST students, destitute widows, and differently-abled individuals.
கரூரில் முனைவர் சுப்பிரமணியம்M.A.,M.Phil.,B.Ed.,அவர்களால் சிறந்த முறையில் நடத்தப்படும் MTC டுடோரியல் காலேஜ், கல்வித் தடைகளைத் தாண்டி அனைவரும் எளிதாகப் படிப்பதற்கும், தங்களின் கல்வி மற்றும் தொழில் இலக்குகளை அடைவதற்கும் வழிகாட்டும் ஒரு முன்னணி கல்வி நிறுவனமாகும். பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள், நேரடியாகப் பொதுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தரமான கல்விச் சேவையை நாங்கள் வழங்கி வருகிறோம்.
எங்களின் முக்கிய சேவைகள்:
-
நேரடிப் பொதுத்தேர்வு சேர்க்கை: பள்ளிப்படிப்பு இல்லாதவர்கள் நேரடியாக 8ஆம் வகுப்பும், 8 மற்றும் 9ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக 10ஆம் வகுப்பும் (SSLC), அதேபோல 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக 12ஆம் வகுப்பும் (+2) ஒரே வருடத்தில் அரசுப் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறத் தேவையான சேர்க்கை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
-
பள்ளி & கல்லூரி டியூசன்கள்: 10ஆம் வகுப்பு (State Board/CBSE), பிளஸ் 2 (+2), பாலிடெக்னிக் மற்றும் B.A., B.Sc., B.Com., M.A., M.Sc., M.Com., B.E., M.E. போன்ற அனைத்துப் படிப்புகளுக்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் Medium) அனைத்துப் பாடங்களுக்கும் சிறந்த முறையில் டியூசன் வகுப்புகள் நடத்தப்படும்.
-
அரசு & துறைசார் தேர்வுகள் : அரசு ஊழியர்களுக்கான 'அக்கவுண்ட் டெஸ்ட்' வகுப்புகள் சிறந்த முறையில் எடுக்கப்படும். மேலும், கமர்ஷியல் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குத் தேவையான எட்டாம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ் பெற முழு உதவி செய்யப்படும்.
-
கல்வி உதவித்தொகை: SC/ST மாணவர்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கல்வி பயில சிறப்பு உதவித்தொகை வசதிகள் செய்து தரப்படும்.
-
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Closed Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
Featured Video
| Address | MTC Tutorial College, No.23 A, SKS Comples, Eswaran Kovil Back Side, Behind Municipal Water Tank, Karur, Karur Taluk, Karur District, Tamil Nadu 639001, India |
|---|---|
| Phone | 9345103227 |
| Website |
Send Email to business

