RP Enterprises Electricals
Tel : 9865432407,
Details
RP Enterprises is promoted by Pradhap at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
We provide expert electrical and electronics equipment services, specializing in comprehensive air conditioning solutions. From new installations to urgent maintenance, our skilled technicians ensure your systems run efficiently and reliably.
-
AC Installation – Professional setup for all types of air conditioning units.
-
AC Repair Service – Prompt and effective solutions when your AC needs fixing.
-
Emergency Repairs – Fast-response service to restore comfort when you need it most.
-
Duct Cleaning – Improving air quality and system efficiency through thorough cleaning.
-
Free Estimates – Transparent pricing and professional consultations at no cost.
-
Electrical & Electronics – Reliable repair and maintenance for various electronic equipments.
ஆர்.பி எண்டர்பிரைசஸ், சென்னை பிரதாப் அவர்களால் சிறப்பாக நடத்தப்படுகிறது. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகச்சிறந்த சேவையை வழங்க கடுமையாக உழைக்கிறோம்.
நாங்கள் மின்சாரம் மற்றும் மின்னணு உபகரணங்களை பழுதுபார்ப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். குறிப்பாக ஏசி தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்குகிறோம். புதிய ஏசி பொருத்துதல் முதல் அவசர கால பராமரிப்பு வரை, உங்கள் சாதனங்கள் திறம்பட செயல்படுவதை எங்களது அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதி செய்கிறார்கள்.
எங்களது சேவைகள்:
-
ஏசி பொருத்துதல்: அனைத்து வகையான ஏசி யூனிட்களையும் தொழில்முறை முறையில் சிறந்த முறையில் அமைத்து தருகிறோம்.
-
ஏசி பழுது பார்த்தல்: உங்கள் ஏசி பழுதானால், விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்குகிறோம்.
-
அவசர கால பழுது நீக்கம்: உங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் விரைவாக வந்து உங்கள் அசௌகரியத்தை சரிசெய்கிறோம்.
-
டக்ட் கிளீனிங்: ஏசி காற்றோட்ட வழிகளை முழுமையாக சுத்தம் செய்து, காற்றின் தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறோம்.
-
இலவச மதிப்பீடு : வெளிப்படையான விலை மற்றும் ஆலோசனைகளை முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்.
-
மின்சாரம் மற்றும் மின்னணு சேவைகள்: பல்வேறு வகையான மின்னணு உபகரணங்களுக்கு நம்பகமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு வழங்கப்படுகிறது.
-
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Opening Hour
Open Now- Monday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Tuesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Wednesday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Thursday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Friday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Saturday : 09:00-21:00 ( Lunch Time :13:00 - 14:00)
- Sunday : Closed
Location on Map
| Address | No. 80, VSM Garden, West Saidapet, Chennai, Chennai, Chennai Taluk, Chennai District, Tamil Nadu 600083, India |
|---|---|
| rpenterprices07@gmail | |
| Phone | 9865432407 |
| Website |
Send Email to business

